மனம் சொல்லும் வார்த்தைகள் காதலில் 4

நீ வெட்டி வைத்த நகத்துண்டுகள்
என் சட்டைப்பையில்
பிறை நிலவாய் ........

பிறை நிலவை நெஞ்சில் சுமப்பது
நான் ஒருவன்தான்
உன்மேல் காதலால் ...........

எழுதியவர் : ருத்ரன் (11-Jun-14, 5:59 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 86

மேலே