மானிடா
வாழ்க்கையின் பாதையின் வளைவுகளில் வழுக்கியவன் வளம் பெறுவதில்லை ...!!
காரணங்களை தேடுபவன் சரித்திரம் படைப்பதில்லை...!!
நான் யார் என்று எண்ணுபவன் ஏற்றம் மடைகிறான் ..!!
அவன் யார் என்று எண்ணுபவன் ஏமாற்றம் மடைகிறான்..!!
போராடு ..!! உன் இறுதி உதிரம் உலரும் வரை ..!!
உனக்காகவே இவ்வுலகம் ..!!
-மனோ