shahjahanmuthu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : shahjahanmuthu |
இடம் | : chinnamanur |
பிறந்த தேதி | : 05-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 117 |
லிசி ஒப் புத்த
மழையின் வெட்கம்மழையின் வெட்கம்....
மழைக்காக கூடிய கருமேகம் கூட,
கலைந்து விட்டது...!
பெண்ணே...!!
உன் கூந்தல் அழகை கண்டு...!!!
ஷாஜஹான்முத்து....
ஒருவரின் அழகு அவரின் முகத்தைப் பார்த்தே பெரும்பாலும் அளவிடப்படுகிறது.அப்படியாயின்
முகத்திலுள்ள எந்த உறுப்பு அழகை தௌிவாக வெளிப்படையாகக் காட்டக்கூடியது?
கண்களா?
கன்னங்களா?
மூக்கா?
வாயா?
அல்லது இவைகளைவிட வேறு ஏதாவது உண்டா?
நான் மட்டுமே இன்று..
நான் தனிமையில் இருக்கும் போது
அவள் மட்டுமே..
அவளை பற்றிய நினைவுகள் மட்டுமே...
என் மனதில்..
ஷாஜஹான்முத்து ...
மறக்கவில்லை பெண்ணே உன்னை..
என் வாழ்வின்,
ஒவ்வொரு இரவும்,
என் விடியலும்....!
என்னவள் அனுப்பிய,
குறுஞ்செய்தியை பார்த்தே..!!
ஷாஜஹான்முத்து...
தனியான என் வாழ்வு...
சேர்ந்திருக்கும் மலரை போல..!
சேர்ந்திருக்கும் காதலரை
பார்க்கும் போது தான் பிரிவின் வலி
என்னை அதிகளவு வாட்டுகிறது..!!
என்னவளுடன் சேர்ந்து வாழ,
ஒரு வழி கிடைக்காத என்று..!!!
வருந்துகிறது என் மனம்..
அழகாக நடை பயணம் மேற்கொள்கிறார்கள்..
காதலர்கள்.. என் கண்முன்னே..
நானும் வாழ்ந்து விட்டு என்னவள் ஓய்வு அளித்ததில் நானும் ஓய்வு எடுக்கிறேன் ..
என் ஓய்வு முடிந்து என்று என்னவளின் கரம் பிடிப்பேன் என்று..
ஷாஜஹான்முத்து...
மறக்கவில்லை பெண்ணே உன்னை..
என் வாழ்வின்,
ஒவ்வொரு இரவும்,
என் விடியலும்....!
என்னவள் அனுப்பிய,
குறுஞ்செய்தியை பார்த்தே..!!
ஷாஜஹான்முத்து...
தனியான என் வாழ்வு...
சேர்ந்திருக்கும் மலரை போல..!
சேர்ந்திருக்கும் காதலரை
பார்க்கும் போது தான் பிரிவின் வலி
என்னை அதிகளவு வாட்டுகிறது..!!
என்னவளுடன் சேர்ந்து வாழ,
ஒரு வழி கிடைக்காத என்று..!!!