தனியான என் வாழ்வு

தனியான என் வாழ்வு...
சேர்ந்திருக்கும் மலரை போல..!
சேர்ந்திருக்கும் காதலரை
பார்க்கும் போது தான் பிரிவின் வலி
என்னை அதிகளவு வாட்டுகிறது..!!
என்னவளுடன் சேர்ந்து வாழ,
ஒரு வழி கிடைக்காத என்று..!!!

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (12-May-14, 12:57 pm)
பார்வை : 74

மேலே