மழையின் வெட்கம்

மழையின் வெட்கம்மழையின் வெட்கம்....
மழைக்காக கூடிய கருமேகம் கூட,
கலைந்து விட்டது...!
பெண்ணே...!!
உன் கூந்தல் அழகை கண்டு...!!!
ஷாஜஹான்முத்து....

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (26-Jun-14, 1:15 pm)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : mazhaiyin vetkkam
பார்வை : 82

மேலே