sivagiri - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sivagiri |
இடம் | : திருவண்ணாமலை |
பிறந்த தேதி | : 08-Jan-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 259 |
புள்ளி | : 110 |
நிலவின் நண்பன்...
வரலாறு படிக்க விரும்பாதவன் ...
வரலாறு படைக்க விரும்புபவன் ...
அதோ ஒற்றை கால் காகம்...
சிறகடித்து வந்து
சந்தோஷமாய் ...
தண்ணீர் குடிக்கும்
ஒற்றை கால் காகம்...!
தான் கருப்பா சிவப்பா
பாவம் அதற்கு தெரியாது...
தாழ்வு மனப்பான்மை
இன்னதென்று ..
இதற்கு எப்போதும் தெரியாது...!
ஒற்றை கால் கொண்டு
உல்லாசமாய் சுற்றி திரியும்
இந்த ஜீவனின் அறிவிடம்,
மனித அறிவு மண்டியிடவே வேண்டும்...!
தாகம் என
என் வீடு கூரையில்
தஞ்சம் அடைந்தது
அந்த பறவை..!
அமாவாசை அன்று மட்டுமே நமக்கு
அவற்றின் நினைவு வரும்...
அன்று மட்டும் தான்
நம் முன்னோர்கள்
காகம் வடிவம் எடுப்பார்களோ...?
அதையும் கூட
இந்த ஹை டெக் உலகம்
எத்தனை நாள் செய்யுமோ...?
கால சக்கரத்தில்
"அடி" ப
அதோ ஒற்றை கால் காகம்...
சிறகடித்து வந்து
சந்தோஷமாய் ...
தண்ணீர் குடிக்கும்
ஒற்றை கால் காகம்...!
தான் கருப்பா சிவப்பா
பாவம் அதற்கு தெரியாது...
தாழ்வு மனப்பான்மை
இன்னதென்று ..
இதற்கு எப்போதும் தெரியாது...!
ஒற்றை கால் கொண்டு
உல்லாசமாய் சுற்றி திரியும்
இந்த ஜீவனின் அறிவிடம்,
மனித அறிவு மண்டியிடவே வேண்டும்...!
தாகம் என
என் வீடு கூரையில்
தஞ்சம் அடைந்தது
அந்த பறவை..!
அமாவாசை அன்று மட்டுமே நமக்கு
அவற்றின் நினைவு வரும்...
அன்று மட்டும் தான்
நம் முன்னோர்கள்
காகம் வடிவம் எடுப்பார்களோ...?
அதையும் கூட
இந்த ஹை டெக் உலகம்
எத்தனை நாள் செய்யுமோ...?
கால சக்கரத்தில்
"அடி" ப
நிழலாய் உன்னோடு
வர விழைகிறேன்...
நீயோ
இருட்டு கோட்டையில் நுழைந்து
உன் இதயத்தை பூட்டிக்கொண்டாய்...
உன் மனக்கதவை தட்டி பார்க்க ஆசைதான்
முடியவில்லையடி!
திறக்காமல் போவாயோ என்ற
அச்சத்தால் அல்ல...
உன் அமைதி என்னால்
தொலைந்துவிடுமோ என்று !
துப்பட்டாவால் முகம் போர்த்தி
துயரத்தால் மனம் போர்த்தி
நீயும் என்னை
ஒளிந்து கடந்து போவதேனோ ?
புழுங்கி போன உன் வாழ்வில்
புன்னகை பூங்காற்று வீச
என்ன விலை வேண்டும் என்னவளே..?
என் பிரிவு தான் வேண்டும் என்று
அப்போதே சொல்லி இருந்தால்
எப்போதோ விலகி இருப்பேனே ..!
நான்.. நீ சிரிப்பதை பார்த்தே
பழக்கப்பட்டவன்!
உன் கண்களை
திறந்த
நிழலாய் உன்னோடு
வர விழைகிறேன்...
நீயோ
இருட்டு கோட்டையில் நுழைந்து
உன் இதயத்தை பூட்டிக்கொண்டாய்...
உன் மனக்கதவை தட்டி பார்க்க ஆசைதான்
முடியவில்லையடி!
திறக்காமல் போவாயோ என்ற
அச்சத்தால் அல்ல...
உன் அமைதி என்னால்
தொலைந்துவிடுமோ என்று !
துப்பட்டாவால் முகம் போர்த்தி
துயரத்தால் மனம் போர்த்தி
நீயும் என்னை
ஒளிந்து கடந்து போவதேனோ ?
புழுங்கி போன உன் வாழ்வில்
புன்னகை பூங்காற்று வீச
என்ன விலை வேண்டும் என்னவளே..?
என் பிரிவு தான் வேண்டும் என்று
அப்போதே சொல்லி இருந்தால்
எப்போதோ விலகி இருப்பேனே ..!
நான்.. நீ சிரிப்பதை பார்த்தே
பழக்கப்பட்டவன்!
உன் கண்களை
திறந்த
இசைபற்றி ஒன்றும் தெரியாதிருந்த
பருவகாலமொன்றில்
அடுக்கடுக்காய் ஆறு துளைகளும்
சற்று இடைவெளிவிட்டு பின்
கீழ் கணுவிற்கு ஒன்றரை அங்குலம்
இடைவெளியில் ஏழாவது
துளையும் கொண்டு
கீழ்பக்கக் கணுவை அண்டிய
பருத்த மேல் முனையில்
அழகிய குஞ்சரங்கள் தொங்க
ஊமையாய்க் கிடந்த அவளது
புல்லாங்குழலை வாசித்துப் பார்க்கும்
ஆசை இருந்தது.
ஊர்வலம்போன
ஆசைகளின் மேகங்கள்
ஆனந்தத்தின் மழையாகி
அவளது வாசலில் பொழிந்தபோது
மறுப்புகளின் குடைபிடித்து
அதில் நனையாமல் விலகிக் கொண்டவள் ,...
அடுப்புக்கு விறகாக
ஆக்கினாலும் ஆக்குவேனே தவிர
அடுத்தவர் எச்சில் பட
அனுமதியேன் என
மறைக்கப்பட்டு மறுக்கப்
என் இதயத்தை
திருடி சென்றவள் நீ ...
நான் ஏன் திருடனை போல்
உன்னை
ஒளிந்து ஒளிந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன் ...?
==>
நிலவின் நண்பன்
என் இதயத்தை
திருடி சென்றவள் நீ ...
நான் ஏன் திருடனை போல்
உன்னை
ஒளிந்து ஒளிந்து
பார்த்துக்கொண்டிருக்கிறேன் ...?
==>
நிலவின் நண்பன்
உன்
பட்டாம்பூச்சி கண்ணால்
பட படக்காதே கண்மணி...
என் "லப் டப்" இதயம்
"தடக் தடக்" என ஓடும் இரயிலாகிறது...
==>
நிலவின் நண்பன்
தள்ளாடும் வயது ...
நரைத்திருந்த தலைமுடி ...
அடர்ந்திருந்த வெள்ளை தாடி ...
கையில் கோல் ஊன்றி ,
கண்களை சுருக்கி ..
வீட்டிற்க்குள் எட்டி பார்த்தார் ....
அந்த கிழவன் !
"அம்மா ... ஐயா..."
என்றொரு கனீர் குரல்!
பார்த்தவுடனே மறைந்து கொண்டேன்!
ஏன் அப்படி செய்தேன் ...?
இரப்பவர்களை கண்டுகொள்ளாமல் போவது
நமது உயிருக்குள்
ஊன்றி போய்விட்டதா ?
உதவும் எண்ணம் ஊனமாகிவிட்டதா ?
"ஐயோ பாவம் " என்று
மனது சொல்ல ,
அதை கடந்து போவோம் என்று
புத்தி சொல்ல !
மனிதம் மறந்து
இரக்கம் இறந்து
இந்த தந்திர உலகில்
நானும் ஓர் எந்திரமானேன்!
அந்த ஏழை கிழவனின் கண்களின் வழியே...
இந்த சிறைஉலகை ஒரு க
உன்னால் முடியாதா தோழா ?
உன்னால் முடியாதா ..?
காதல் இன்றி வாழ
கவலை இன்றி வாழ
தோழமையோடு வாழ
தோள்கொடுத்து வாழ
உன்னால் முடியாதா ?
உலகே உனக்கு சொந்தம்
அந்த வானமே உன்தன் பக்கம் !
அக்னி சிறகுகளை கொண்டு பற
அழுது புலம்பும் வாழ்கையை மற!
கனவுகள் நிறைய வேண்டிய
கண்களில் ,
கண்ணீர் நிறையலாமா?
சுடர் விடும் சூரியனாய் உதயமாகு !
கவலை மேகங்கள் உன்னை மறைக்கலாம் !
உன் ஒளி பட்டாலே
ஒதுங்கி விடும் அவை!
கலைந்து போகும் மேகங்கள்
உன்னை கலங்க வைக்க முடியாது!
இரும்பென இதயம்கொள் !
அன்பு பொழியும்
உள்ளங்களிடம் மட்டும்
இளகிவிடு!
மழலையின் மனதுகொள்!
உன் தாய்க்கு
என்றும் ந
காலப்போக்கில் மாறிப்போன என்னவளே...
காயம் கண்டும் ...
கண்ணீர் தீர்ந்தும் காத்துகிடக்கிறேன் இன்னமுமே...!
உன்னை அலைபேசியில்
அழைத்த போதெல்லாம் நீ சொன்ன வார்த்தைகள்...
"என்னை மன்னித்துவிடு...! "
உண்மையில் குற்றம் செய்தவன் நானே!
உண்மையாக இருப்பதே குற்றம் தானே!
ஒரு பார்வை....
இரண்டு அலைபேசி எண்களின் இடமாற்றம்...
மூன்று நாட்களாய்
நான்கு மணிநேரம் நள்ளிரவு பேச்சு...
ஐந்தாம் நாள் ஐநாக்ஸ் சினிமா...
ஆறாம் நாள் மெரினா ஓரம்...
ஏழாம் நாள் எல்லாம் போரடித்து...
எட்டாம் நாள் எட்டி உதைத்து விட்டு போகும்....
இந்த நவீன காதலுக்கு மத்தியில்...
பேசாமல் பார்க்காமல் ...
நினைவாலே உன்னுடன் வ
வாழ்கை இப்படித்தான் வாழவேண்டும் என்னவளே ...!
அதிகாலை சூரியன் உன் விழியாக,
அந்தி மாலை தலையணை உன் மடியாக !
உன்னை ரசித்து ரசித்தே
வாழ வேண்டும் ...
உன் கண்கள் பார்த்தே
என் காலம் கழியவேண்டும் !
நீ வந்து என்னை எழுப்ப வேண்டும்
விழிப்பே வந்தாலும்,
அதற்காக நான் உறங்க வேண்டும்!
குளிப்பதற்கு நான் அடம் பிடித்திட,
குழந்தையாய் எனை நீ அதட்டிட,
என் தலை கோதும் உன் விரல்கள்,
இறைவன் எனக்கே எனக்காய் கொடுத்த வரங்கள் !
நீ செய்யும் உணவே அமுதமடி எனக்கு,
அதை உன் கைகள் ஊட்ட
வேறு என்ன வேண்டுமடி எனக்கு !
என் மடிமீது நீ அமர
குழந்தைபோல் உன் கரங்கள் என்னை வளைத்திட
தலையோடு தலை மோதிடுவாய்