அறவொளி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அறவொளி
இடம்:  பொள்ளாச்சி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Mar-2015
பார்த்தவர்கள்:  148
புள்ளி:  157

என் படைப்புகள்
அறவொளி செய்திகள்
அறவொளி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 5:08 pm

தேவையானவற்றை
சேர்த்தால்
சித்திரம்....

தேவையில்லாதவற்றை
விலக்கினால்
சிற்பம்...

அன்பே...
இரண்டுமாய் 
என்னுள்ளே நீ...

மேலும்

அற்புதம்..அழகான கற்பனை 20-Jun-2015 6:23 pm
அறவொளி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2015 5:07 pm

சாதி மதம்
இனம் நிறம்
ஏற்றத் தாழ்வு
எதையும் பார்க்காது
எல்லோரையும் தழுவி
வாழணும்
மரணத்தை போல்....

மேலும்

நிச்சயமாக..மிக நன்று 20-Jun-2015 6:24 pm
அறவொளி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2015 8:13 am

அப்பா
கடவுளைப் பற்றி
ஆராய்ச்சி செய்தேன்
ஆனந்தமாய் ஆனந்தி....

ஒரு பொருள்
எங்கும் உண்டு
என்பதும்
எங்கும் இல்லை
என்பதும்
ஒன்று தானே அப்பா

புரியலையே ஆனந்தி

எதன் ஒன்றின் இருப்பும்
அதன்
இல்லை என்ற எல்லை
தொடங்கும் போது தானே..

எப்படி

நமக்கு
எப்ப தெரிய வந்தது

வெளிச்சம்....
இருள்
தொடங்கிய இடத்தில்

உண்மை...
பொய்மை
தொடங்கிய இடத்தில்


நன்மை...
தீமை
தொடங்கிய இடத்தில்


வளி.....
வெற்றிடம்
தொடங்கிய இடத்தில்

கடவுள்....
எது தொடங்கிய இடத்தில்

முடிவாய் என்ன தான்
சொல்ல வருகிறாய்
கடவுள்
உண்டா இல்லையா

இல்லை என்றால்
இருக்கு என்பதன் எல்லை
சொல்

மேலும்

அறவொளி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2015 8:12 am

யார் முதலில்
என்ற
தயக்கத்தில்
ஒருவரை ஒருவர்
கடந்து நடந்தோம்

மிச்சமானது
பரிமாறாமல்
எங்களுக்குள்....

ஒரு வணக்கமும்
கொஞ்சம் சிரிப்பும்

மேலும்

இந்தச் சங்கடத்தை நானும் உணர்ந்து இருக்கிறேன் நண்பா அடிக்கடி ..........! இதொவொரு பெரும் தலைவலியாய் இருந்துகொண்டே இருக்கிறது ! மிக அருமை 20-Jun-2015 6:58 pm
புதுமை..மிக சிறப்பு வாழ்த்துக்கள் 20-Jun-2015 6:25 pm
அறவொளி - ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 3:23 pm

     தொலைந்து போன தருணங்களில்


மரப் பெட்டிக்குள்  இருக்கும்

சுருக்குப் பையின் சில்லரைகள்

அழுதது எனைப் பார்த்து


தாத்தா வாங்கிய கண்டாங்கிச்சேலை

ஆத்தா படுத்திருந்த கட்டிலுக்குள்

 போர் ர்த்திக் கொள்ள யாரும் இல்லா

அனாதையாகிப் போனது பெட்டியோடு


குலுங்கிக் குலுங்கி அழுகை யில்

ஆத்தா படுத்துறங்கிய முற்றம்

தொட்டி மீன்கள் சுற்றும் பூமியாக

கண்ணாடி பெட்டகத்தில்


ஆத்தா சுவற்றில் தட்டிய சாண

.வறட் டிகளும் உடன்கட்டை ஏறின

தாத்தாவோடு....

மேலும்

தங்கள் வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி 04-Jun-2015 10:11 pm
அருமை நண்பரே ! கிராமத்து நினைவலைகள் இழுத்து செல்கிறது என்னை ! 04-Jun-2015 2:43 pm
எமக்கும் அந்த பாக்கியமே.அந்த நினைவுகள் என்னை ஈர்த்தது எழுந்தது கவி வரிகளால் .... கவிக்கோ வின் வாழ்த்திலும் வருகையிலும் அகம் மகிழ்ந்தேன் நன்றி நண்பரே! 03-Jun-2015 10:38 am
உண்மையில் என்னைப்போன்றவர்கள் , பெரியோர்களை பார்த்து , அன்புடன் பழகிய அந்த மாபெரும் உள்ளங்களை , நெஞ்சில் வைத்து என்றும் வணங்கிடும் எனக்கு இந்த வரிகள் மேலும் புத்துணர்ச்சியையும் , விழிகளில் வழிந்தோடும் நினைவலைகளை .......மிக அழகாக உங்கள் வரிகள் மூலம் கொணர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜெயா . 03-Jun-2015 7:01 am
அறவொளி - மேரி டயானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 2:46 pm

ஆண்கள் வேட்டையாட போக
ஆற்றங்கரை விவசாயம் செய்து
புள்களையும் புலிகளையும் விரட்டி
திணை காத்தனராம்
சங்ககால பெண்கள்

பகைகொண்ட நாட்டோடு
வால்கொண்டு வீரமேந்தி
ஆண்களுக்கு நிகராய்
தாயகம் காத்தனராம்
இடைக்கால பெண்கள்

கூட்டுக்குடும்ப வாழ்க்கையிலே
அத்தனை உருப்படிகளையும்
அனுசரித்து அன்புகூட்டி
குடும்பம் காத்தனராம்
நம் பாட்டிமார்கள்

பொருளீட்டுதலில் அப்பாக்கள்
தன்னையே தொலைத்திருக்க
பாசம் தொலையாதிருக்க
குழந்தைகளை காத்தனர்
நம் அம்மாக்கள்

வேலை இடம், வீதி
கல்விக் கூடம், சாலை
காலை பகல் இரவு - என
எங்கும் எப்போதும் எதுவும்
நடக்கலாம் என்பதால்
தங்களையே காத்துக்கொள்ள போரா

மேலும்

மிக்க நன்றி 22-Jun-2015 1:45 pm
கவி அருமை..இது நம் சமுதாயத்தின் நிலைமை 20-Jun-2015 6:28 pm
மிக்க நன்றி 11-Jun-2015 12:03 pm
மிகநன்று.... 08-Jun-2015 11:16 pm
அறவொளி - sinthu sarathamani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 2:22 pm

ஆயிரமாயிரம் மின்விளக்குகள் ஒளியில்
அலைமகள் ஜொலிக்க
அனைவரும் ரசிக்க மறந்த நிலா
அநாதையாக...

மேலும்

நன்றி 02-Jun-2015 11:41 pm
அருமை 02-Jun-2015 2:48 pm
அறவொளி - அறவொளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 10:29 am

நானும் எனதும்
நலம் வாழ
வேண்டிய போது
என்
கண் முன்னால் கடவுள்

எல்லா உயிர்க்கும் என
வேண்டுதல்
விரிந்த போது
கடவுள்
கண் முன்னால் நான்....

மேலும்

நன்றி தோழரே 02-Jun-2015 1:45 pm
நல்ல உணர்வு பூர்வமான கவிதை 02-Jun-2015 10:41 am
அறவொளி - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2015 12:00 pm

அடிமை மார்க்கெட்டில் சிறுமிகளை நிர்வாணப்படுத்தி விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
ஈராக் மற்றும் சிரியாவில் பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். அவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.

சிறுமிகளை ஆடு, மாடுகள் போன்று கப்பல்களில் அடைத்து தோகுக் மற்றும் மொசூல் நகருக்கு கொண்டு செல்கின்றனர். அங்குள்ள ‘செக்ஸ்’ மார்க்கெட்டில் அவர்களை நிர்வாணப்படுத்தி
மேலும் படிக்க

மேலும்

அறவொளி - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2015 11:13 am

இந்துமதத்திலிருந்து இதுவரை எத்தனை பிராமனர்கள் மதமாற்றம் செய்யப்பட்டிருப்பார்கள் இதற்கு விடைதேடினால் எங்கு தவறிருக்கிறது என்று தெரிந்துவிடும்

மேலும்

நண்பரே .... உண்மையை அழகாக சொன்னிர்கள் ..... எல்லோரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் 10-May-2015 11:34 am
அறவொளி - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2015 3:17 pm

மன இறுக்கங்களால்
மன அழுத்தம்
மன முதிர்ச்சியால்
மறு மலர்ச்சி .......................

துயரங்களால்
துன்பம் !
துன்பங்களை சந்திப்பதால்
துயரத்திற்கு தீர்வு !

எல்லாம் நன்மைக்கே எனும்
எண்ணங்களின் கோட்பாடு
எள்ளி நகையாடும் இன்னல்களை
ஏணியில் ஏற்றும் நம்மை !

பிரச்சினைகள்
விவாதங்கள்
வாக்குவாதங்கள்
தற்காலிகமானவை !!!

நம்பிக்கை
நல் செயல்திறன்
நேர்மறை எண்ணங்கள்
நிரந்தரமானவை !

உணர்வுகளுக்கு
அதிபதியாகாமல்
எண்ணங்களுக்கு
அதிபதியாக்கி
வாழ்விற்கு வளம் சேர்ப்போம் !

வலிகளை
வாய்ப்புகள் ஆக்குவோம் !
நம்பிக்கையை
நலமாய் வளர்ப்போம் !

அமைதியாய்
செயல்ப

மேலும்

உற்சாகம் உங்கள் வரிகள்... 20-Jun-2015 6:30 pm
நன்றி மூர்த்தி 15-Apr-2015 9:57 pm
அழகான படைப்பு 15-Apr-2015 9:47 pm
நன்றி 14-Apr-2015 9:39 pm
அறவொளி - அறவொளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2015 5:16 pm

தினமும் நூற்றுக்கு மேற்பட்ட கவிதைகள் வருகின்றது. எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. எனவே, தேதி வாரியாக தலைப்புக்கள் போட்டால் (இன்டெக்ஸ்) நல்லது. விடுபட்ட கவிதைகளை பார்க்க முடியும். பக்கம் பக்கமாக செல்வது கடினமாக உள்ளது,

மேலும்

உண்மைதான் ! தளத்தார் யோசித்து தள வடிவமைப்பில் சிறு மாற்றங்கள் செய்தால் நல்லது. 13-Apr-2015 9:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

காஜா

காஜா

udumalpet
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே