மேரி டயானா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மேரி டயானா
இடம்
பிறந்த தேதி :  07-Oct-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  11-Apr-2015
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  235

என் படைப்புகள்
மேரி டயானா செய்திகள்
மேரி டயானா - மேரி டயானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2016 3:50 pm

ஒரு நாளில் என்ன இருக்கிறது ?

ஒரு நாளில்....
விடுமுறை முடிந்து
விடுதி திரும்புகையில்
இட்லி பொடி, பருப்பு பொடியோடு
கொஞ்சம் அரிசியையும் சேர்த்து
மூட்டைக்கட்டிகொண்டு வந்து
தினமும் விடியும்முன்
அலாரம் வைத்து எழுந்து
பாதி தூக்கத்தோடு மாடிக்கு போய்
எடுத்து வந்த அரிசியை
அணிலுக்கும் காக்கைக்கும்
பங்கு வைக்கும் ஒரு தோழி இருக்கிறாள்

ஒரு நாளில்......
திடீரென நடு ரோட்டில்
வேலை நிறுத்தம் செய்யும்
இரு சக்கர வாகனத்தை
சரி செய்யும் முயற்சியில்
எஞ்சின் முன்பா பின்பா என
தடவிக்கொண்டிருக்கையில்
எங்கிருந்தோ தோன்றி
கேளாமலே உதவி விட்டு
நன்றியை கூட வாங்காமல் மறையும்
முகா

மேலும்

நன்றி 16-Nov-2016 6:10 pm
நன்றி 16-Nov-2016 6:09 pm
அருமை 29-May-2016 4:18 pm
சிறப்பான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 8:46 pm
மேரி டயானா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2016 3:50 pm

ஒரு நாளில் என்ன இருக்கிறது ?

ஒரு நாளில்....
விடுமுறை முடிந்து
விடுதி திரும்புகையில்
இட்லி பொடி, பருப்பு பொடியோடு
கொஞ்சம் அரிசியையும் சேர்த்து
மூட்டைக்கட்டிகொண்டு வந்து
தினமும் விடியும்முன்
அலாரம் வைத்து எழுந்து
பாதி தூக்கத்தோடு மாடிக்கு போய்
எடுத்து வந்த அரிசியை
அணிலுக்கும் காக்கைக்கும்
பங்கு வைக்கும் ஒரு தோழி இருக்கிறாள்

ஒரு நாளில்......
திடீரென நடு ரோட்டில்
வேலை நிறுத்தம் செய்யும்
இரு சக்கர வாகனத்தை
சரி செய்யும் முயற்சியில்
எஞ்சின் முன்பா பின்பா என
தடவிக்கொண்டிருக்கையில்
எங்கிருந்தோ தோன்றி
கேளாமலே உதவி விட்டு
நன்றியை கூட வாங்காமல் மறையும்
முகா

மேலும்

நன்றி 16-Nov-2016 6:10 pm
நன்றி 16-Nov-2016 6:09 pm
அருமை 29-May-2016 4:18 pm
சிறப்பான வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 8:46 pm
மேரி டயானா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2016 2:27 pm

இப்பிறப்பு வாய்த்திட்ட நாளே
எனக்குள் வந்திட்ட கனவு அது
பதின்ம பருவத்திலும் மிடுக்கான உருவத்தில்
என்னோடு வாழ்ந்திட்ட கனவு அது
ஓரியன்ட் கடலின் ரத்தினங்கள் விரவிய நின் முகம்
கவலை இல்லாமல் கரிசனத்தோடும்,
அவமானத்தின் சுருக்கங்களற்றும்,
கண்களில் நீர் சுரக்காமல் -உன்
மென்புருவங்கள் உயர்ந்திருக்கும்படியும்
உன்னை காண வேண்டுமென்ற கனவு அது

என் வாழ்வின் தீரா வேட்கையின் கனவே!
விடை பெற இருக்கும் என் உயிர்
உன்னை வாழ்த்தி புலம்புகிறது
உனக்காக காலாவதியாவது
எத்தனை இன்பமென்று......
நீண்ட இரவில் மருளியலான உன் மடியில்
முடிவிலா உறக்கம் கொள்வது
எத்தனை உத்தமமென்று .....
உன்னை வாழ்த்த

மேலும்

மேரி டயானா - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2016 1:26 pm

நீ நின்றிருக்கிறாய்...
ஒரு நிழல் என
வெறித்திருக்கிறாய்...
உன் வெளியின் மாயம்
நானறிவேன்...
உன் கனவின் தூரம்
என்னிடமே உண்டு...
சர்ப்பத்தின் மொழிகளை
பெயர்த்து விட்டு
அச்சத்தின் சூது கவ்வ நீ
நிற்கும் நொடியில்
நான் அர்த்தமற்று கரைகிறேன்...
சித்திரங்களைக் கடந்த
நுனிகளின் எதிர்ப்பதங்களால்
நீ உருமாறி நிற்பதில்
நான் உடன் பட்ட முரண்....
தனித்த உன் வெற்றுப்
பாறைகளில்
நான் மீண்டும் மீண்டும்
என்னையே நடுகிறேன்...
உன் அன்னிச்சை மலர்களை
எத்தனைதான் கொய்ய வேண்டும்
கூறு...-உன்
வேர்களின் ஆழ் பரப்பில்
நான் யாருமற்று மண்டியிடுகிறேன்...
எல்லா கனவுகளையும் நீ
சுருட்டிக் கொண்டு

மேலும்

அருமையான படைப்பு. உடைந்து நொறுங்குகிறது உன் சித்திரக் காடுகளின் நுனி;;ஓவியம் கண்ணில் நிற்கிறது .அருமை. சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உமது இலக்கியப் பயணம். நன்றி. 18-Mar-2016 10:46 pm
மயக்க வெறி 17-Mar-2016 2:29 am
வழக்கம் போல... உடைந்து நொறுங்குகிறது உன் சித்திரக் காடுகளின் நுனி...... நானும் அர்த்தமற்று கரைகிறேன்...சிறப்பான படைப்புவிஜி....!! 16-Mar-2016 2:20 pm
சித்திரங்களைக் கடந்த நுனிகளின் எதிர்ப்பதங்களால் நீ உருமாறி நிற்பதில் நான் உடன் பட்ட முரண்.... தனித்த உன் வெற்றுப் பாறைகளில் நான் மீண்டும் மீண்டும் என்னையே நடுகிறேன்... அசத்தல்! கவிஜிக்கே உரிய....கம்பீர எழுத்து நடை... காதல் வெள்ளம்.....கரையை கடந்தது.....வாழ்த்துகள்..... 14-Mar-2016 5:38 pm
மேரி டயானா - மேரி டயானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2016 2:01 pm

உன் நினைவு ........

உதறி உதறி
மடித்து வைக்கிறேன்
களைந்து மீண்டும் கண்முன்னே விரிகிறது

வெட்டி வெட்டி அடுக்கி
விறகாக்கி கட்டுகிறேன்
இறங்கி போய் மீண்டும் விருட்சமாகி விடுகிறது

நீரூற்றி நீரூற்றி சம்பலாக்குகிறேன்
திக்கென்று பற்றிக்கொண்டு
மீண்டும் வான் முட்டும் பெருந்தீ ஆகிறது

இடித்து நொறுக்கி
தரை மட்டமாக்குகிறேன்
சேர்ந்து உயர்ந்து மீண்டும் மாளிகையாகிவிடுகிறது

அடுத்து என்ன செய்ய போகிறாயென
என்னை பார்த்து எக்காளமிடுகிறது
உன் நினைவு .............

கைவசம் மிச்சமிருப்பது
கொஞ்சம் கற்பனையும்
பாதி எழுதப்பட்ட சில கவிதைகளும் தான்...
இனி தான் யோசிக்க வேண்டும்
அடுத

மேலும்

முயற்சிக்கிறேன் தோழா....நன்றி 14-Mar-2016 5:22 pm
அருமை அடுத்து ஒன்றும் செய்யவேண்டாம் . இதுபோன்ற கவிதைகளை இன்னும் அதிகமாக தாருங்கள்..தோழி 14-Mar-2016 5:03 pm
நன்றி...ஏற்கனவே எழுந்திருக்கும் நெருப்பில் நீரூற்றினால் தானே அணைந்து சாம்பலாகும்? 14-Mar-2016 2:18 pm
அழகாயிருக்கு கற்பனைத்திறன் !! அது என்ன நீரூற்றி சம்பலாக்குகிறேன் ?? சம்பலாக்குகிறேன் - சாம்பலாக்குகிறேன் ?? நீரூற்றினால் சாம்பலாகுமா?? தீமூட்டி என இருக்குமோ ??? 14-Mar-2016 2:14 pm
மேரி டயானா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2016 2:01 pm

உன் நினைவு ........

உதறி உதறி
மடித்து வைக்கிறேன்
களைந்து மீண்டும் கண்முன்னே விரிகிறது

வெட்டி வெட்டி அடுக்கி
விறகாக்கி கட்டுகிறேன்
இறங்கி போய் மீண்டும் விருட்சமாகி விடுகிறது

நீரூற்றி நீரூற்றி சம்பலாக்குகிறேன்
திக்கென்று பற்றிக்கொண்டு
மீண்டும் வான் முட்டும் பெருந்தீ ஆகிறது

இடித்து நொறுக்கி
தரை மட்டமாக்குகிறேன்
சேர்ந்து உயர்ந்து மீண்டும் மாளிகையாகிவிடுகிறது

அடுத்து என்ன செய்ய போகிறாயென
என்னை பார்த்து எக்காளமிடுகிறது
உன் நினைவு .............

கைவசம் மிச்சமிருப்பது
கொஞ்சம் கற்பனையும்
பாதி எழுதப்பட்ட சில கவிதைகளும் தான்...
இனி தான் யோசிக்க வேண்டும்
அடுத

மேலும்

முயற்சிக்கிறேன் தோழா....நன்றி 14-Mar-2016 5:22 pm
அருமை அடுத்து ஒன்றும் செய்யவேண்டாம் . இதுபோன்ற கவிதைகளை இன்னும் அதிகமாக தாருங்கள்..தோழி 14-Mar-2016 5:03 pm
நன்றி...ஏற்கனவே எழுந்திருக்கும் நெருப்பில் நீரூற்றினால் தானே அணைந்து சாம்பலாகும்? 14-Mar-2016 2:18 pm
அழகாயிருக்கு கற்பனைத்திறன் !! அது என்ன நீரூற்றி சம்பலாக்குகிறேன் ?? சம்பலாக்குகிறேன் - சாம்பலாக்குகிறேன் ?? நீரூற்றினால் சாம்பலாகுமா?? தீமூட்டி என இருக்குமோ ??? 14-Mar-2016 2:14 pm
மேரி டயானா - மேரி டயானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2016 3:47 pm

உன் அருகாமைகளில் இருக்கிறது
நான் தேடி அலைந்த
போதி வனம்.....

மன முகடுகளில் எதிரொலிக்கும்
பட்சியின் குரல்
உன்னுடையவை ....

அகவலுக்கு கனிந்து
மண்ணிறங்கும் மழை போன்றது
நீ யாசகமிட்ட ஒற்றைப் பார்வை ....

உன் பாதத்தடங்களின்
நெரிசல்களால் அலங்கரிக்கப்பட்டது
என் மனதேசம் .....

இன்னும் நிறைய
இத்யாதி.....இத்யாதி.....
உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றுதான்.....

என் நாட்களில்
நீயும் உன்னுடையவைகளும்
நானும் என்னுடையவைகளுமாக
மாறிவிட்டதை உனக்கு நான்
தெரிவிக்கும் பொழுதில்
இது வெறும் காதல் என்று
கடந்து விடாதே ......


- டயானா

மேலும்

ம்ம்ம்ம்ம்ம் 10-Mar-2016 5:47 pm
தொடர்ந்து எழுதுங்கள் !! 10-Mar-2016 4:12 pm
ரசனைக்கும் வாழ்த்துக்கும் வந்தனம் 10-Mar-2016 3:43 pm
நல்ல சொல்வளம் !! அதிமென்மையான எண்ணம் !! அதி அழகிய வெளிப்பாடு !! வாழ்த்துக்கள் !! 09-Mar-2016 5:42 pm
மேரி டயானா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2016 3:47 pm

உன் அருகாமைகளில் இருக்கிறது
நான் தேடி அலைந்த
போதி வனம்.....

மன முகடுகளில் எதிரொலிக்கும்
பட்சியின் குரல்
உன்னுடையவை ....

அகவலுக்கு கனிந்து
மண்ணிறங்கும் மழை போன்றது
நீ யாசகமிட்ட ஒற்றைப் பார்வை ....

உன் பாதத்தடங்களின்
நெரிசல்களால் அலங்கரிக்கப்பட்டது
என் மனதேசம் .....

இன்னும் நிறைய
இத்யாதி.....இத்யாதி.....
உன்னிடம் கேட்பதெல்லாம்
ஒன்றுதான்.....

என் நாட்களில்
நீயும் உன்னுடையவைகளும்
நானும் என்னுடையவைகளுமாக
மாறிவிட்டதை உனக்கு நான்
தெரிவிக்கும் பொழுதில்
இது வெறும் காதல் என்று
கடந்து விடாதே ......


- டயானா

மேலும்

ம்ம்ம்ம்ம்ம் 10-Mar-2016 5:47 pm
தொடர்ந்து எழுதுங்கள் !! 10-Mar-2016 4:12 pm
ரசனைக்கும் வாழ்த்துக்கும் வந்தனம் 10-Mar-2016 3:43 pm
நல்ல சொல்வளம் !! அதிமென்மையான எண்ணம் !! அதி அழகிய வெளிப்பாடு !! வாழ்த்துக்கள் !! 09-Mar-2016 5:42 pm
மேரி டயானா - மேரி டயானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2015 4:25 pm

எதிர் எதிர் காந்த துண்டுகளை
அருகருகே பிடித்தபடி அவை
ஒட்டி கொள்ளாமல் இருக்க
இழுத்து பிடித்து சக்தி விரயமாகும்
அத்தருணத்தில் நினைத்துக்கொள்வேன்
உன்னருகில் நானிருக்கும் நிமிடங்களில்
உன்னிடமிருந்து என்னை விலக்கிக்கொள்ள
எத்தனிக்கும் என் சிரமத்தை !

மேலும்

பாராட்டுக்கு நன்றி ... 21-Apr-2015 12:24 pm
மிக நல்ல ஒப்புமை. நல்ல படைப்பு. பாராட்டுகள். 20-Apr-2015 6:02 pm
படித்தமைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கும் நன்றி 15-Apr-2015 12:14 pm
பஞ்சும் நெருப்பும் பற்றாமல் இருக்க நெஞ்சில் வேண்டும் திடம் . 11-Apr-2015 5:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (38)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (38)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (39)

மேலே