அரசு சின்னத்தம்பி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அரசு சின்னத்தம்பி |
இடம் | : Ulagalapady |
பிறந்த தேதி | : 06-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 82 |
புள்ளி | : 9 |
என் படைப்புகள்
அரசு சின்னத்தம்பி செய்திகள்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்..
நல்ல பதிவு. நன்றி. முடிந்தவரை அப்படி இருக்கவே முயல்வேன், செய்வேன். (சில நேரங்களில் உடைந்து விடுகிறது, சிலர் அப்படி செய்ய காரணமாகிறார்கள்.)
03-Aug-2014 9:05 am
நல்பகிர்வு.............. 02-Aug-2014 11:32 am
nice............super
02-Aug-2014 10:54 am
அழகான புரிதல். நல்ல பகிர்வு. 02-Aug-2014 10:49 am
அரசு சின்னத்தம்பி - அரசு சின்னத்தம்பி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2014 1:53 pm
இருண்ட காட்டில்
மல்லிகை தோட்டம்
அவளின் கூந்தல்.......!
-அரசுகா
மிக்க நன்றி தோழா
04-Jul-2014 4:37 pm
அன்பு தோழருக்கு
என் நன்றிகள்...!
உங்கள் கவிதைகளில்
பிழை ஒன்றுமில்லையே....
நன்றாகத்தானே இருக்கிறது
அதை ரசிக்கும்விதமாகத்தான்
அடடே என்று பதிவு செய்தேன்...!
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்..........! 02-Jul-2014 2:02 pm
சகோதரருக்கு அன்பு கலந்த வணக்கங்கள் நான் கவிதைக்கு புதிது என் வரிகளில் பிழை இருந்தால் பெரிது படுத்தி கொள்ள வேண்டாம் ......என் மனதில் பட்டதை வார்த்தைகளாக சமர்பிக்கிரியன் ........பிழைக்கு மன்னிக்கும்
அன்புடன்
அரசு காசன் 02-Jul-2014 1:20 pm
அடடே....! 07-Jun-2014 2:25 pm
இருண்ட காட்டில்
மல்லிகை தோட்டம்
அவளின் கூந்தல்.......!
-அரசுகா
மிக்க நன்றி தோழா
04-Jul-2014 4:37 pm
அன்பு தோழருக்கு
என் நன்றிகள்...!
உங்கள் கவிதைகளில்
பிழை ஒன்றுமில்லையே....
நன்றாகத்தானே இருக்கிறது
அதை ரசிக்கும்விதமாகத்தான்
அடடே என்று பதிவு செய்தேன்...!
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்..........! 02-Jul-2014 2:02 pm
சகோதரருக்கு அன்பு கலந்த வணக்கங்கள் நான் கவிதைக்கு புதிது என் வரிகளில் பிழை இருந்தால் பெரிது படுத்தி கொள்ள வேண்டாம் ......என் மனதில் பட்டதை வார்த்தைகளாக சமர்பிக்கிரியன் ........பிழைக்கு மன்னிக்கும்
அன்புடன்
அரசு காசன் 02-Jul-2014 1:20 pm
அடடே....! 07-Jun-2014 2:25 pm
கருத்துகள்