RAMYAGUNASEKARAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RAMYAGUNASEKARAN |
இடம் | : |
பிறந்த தேதி | : 18-Sep-1993 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-May-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 19 |
யாதுமாய் நீ.....!! -வித்யா
உடல் சிலிர்க்கும் போது உதிரும் மயிலிறகுகள் உன் பெயர் சொல்லி என்னை அழைத்திருக்கும். மின்மினிகள் கோர்த்து நான் கட்டிய கோபுரம் விண் தாண்டியும் உயர்ந்திருக்கும். என் நிழல்கள் இளைப்பாற உன் மடி தேடிடும். என் மௌனங்கள் உறவாட உன் பார்வைகள் தேடிடும். என்ன சொல்லி வீசியதோ இன்று என் வாசல் காற்று இமைகள் உரசலில் மின்னலென வந்துபோனது உன் முகம்.
சிற்பியான உனைப் பார்த்துப் பார்த்து ஐந்து சிற்பங்கள் தன்னை செதுக்கிக் கொண்டன. மழைக்கும்,வெயிலுக்கும் உன் நிழலொதுங்கி தனைக் காத்துக் கொண்டன. கர்ப்பம் தரிக்கா தாய் உன்னை என் இதயக் கோவிலின் கருவறையில் வைத்திருக்கிறேன். அரசனும் ஆண்டியாவா
கடவுளை நம்புறிங்கள ?????????????
கடவுள் இருக்கறா இல்லையா ??????????????????????????????????????????????????????????????
உங்களுக்கு இருக்கிற சின்ன கெட்ட பழக்கம் -ஆனால்
அத திருத்திறத்துக்கு முயற்சி பண்ணியும் என்னும் விட முடியல என்டா அது என்ன ?
ஒரு தாசியின் கவிதை-வித்யா
சிறுவயதில் பிடித்து
உள்ளங்கைக்குள் மூடிக்கொண்டு
அதிசயித்து அழகுப்பார்த்த மின்மினிக்கு
நிலவு விளக்கணைக்கும் எனதறையில்
வேலை இல்லை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது..............
வண்ணங்கள் வழி மொழி பேசும்
சிறு வண்ணத்துப்பூச்சியிடம்
எடுத்துக்கொள்ள எனக்கேற்ற நிறம்
கருமை என்பதை
அதனிடம் எப்படி சொல்வது............
பெரிதாய் எதிர்பார்ப்பில்லாத ஒவ்வொரு நாளின்
முடிவிலும் சிறு ஏமாற்றமென்பது
வியர்வை உறிஞ்சும் மின்விசிறியின்
கூர்நாக்கின் வேகம் குறைந்து புழுக்கம்
மிகுந்ததே........என்பதை
அதனிடம் எப்படி சொல்வது.........
தனிமையில் கடக்கும்
பாலைவன வீ
ஹ ஹ ஹா........................
வாழ்க்கை வரையறு..?
எவ்வளவு தான் திறமை இருந்தாலும் வாழ்க்கைல வெற்றி பெறுவதற்கு அதிர்ஷ்டம்னு ஒன்னு இருக்கணுமோ?
அடி என்னவளே …!
நீ என்னுள் இருந்தபோது
திரும்பிகூட பாராதவர்கள்
இன்று திகைத்து போய்
பார்க்கிறார்கள்
நீயில்லா என் தனிமையை....
அன்று வேண்டா வெறுப்பாய்
பார்த்தவர்கள்
இன்று வேதனையோடு பார்கிறார்கள்
நீயில்லா என் தனிமையை …….
அன்று அருந்த
தண்ணீர் கூட தராதவர்கள்
இன்று பால் ஊற்றுகிறார்கள்
நீயில்லா என் தனிமையில் …….
சொன்னால் நம்ப மாட்டாய்
நீயில்லா என் தனிமை
அத்தனை சுகமாயுள்ளது ….
ஆம் அன்று தட்டு தடுமாறி
நடந்தபோது
தாங்க கூட வராதவர்கள்
இன்று படுக்க வைத்து
பத்திரமாய் அழைத்து செல்கின்றனர்
இறுதிபயனத்தை நால்வராய் ….
நீயில்லா என் தனிமையில் …….
ஓரடி நிலம் தர
ய
ஏனோ...?(சூரியன்-சூரியகாந்தி மலர் )
நான் இருக்கும்
திசையெல்லாம்
திரும்பும் இவள்
ஏனோ...?
தலை நிமிர்ந்து
தன் பார்வை வீச
தயங்குகிறாள்...!