டார்வின் ஜேம்ஸ் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : டார்வின் ஜேம்ஸ் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 23-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 474 |
புள்ளி | : 147 |
கவிதையின் கற்பைக் காக்க வந்த கவிஞன் நான் !
நீ என்னை
வந்தடைந்தாய்
வேதனையில்லாதவனாய்
முகம் புன்னகைத்தேன்
முதல் சந்திப்பு
என்றால்தானே
அது வருவதற்கு!
*******************
அடிக்கடி
என்னை சந்தித்தே
ஆருயிர்
கதலனாக்கி கொண்டாய் !
*********************
பிரிய மனதில்லாமல்
என் இதயத்திலேயே
முழுவதும்
நிறைந்து கொண்டாய்!
*********************
நான் கண்ணீர்
சிந்த விடாமலே
அதற்கே
கல்லறை கட்டினாய்
என்னை என்றென்றும்
பிரியாதவளாய்!
*********************
நான் உனக்கு
என்ன செய்துவிட்டேன்
உயிராய் காதலித்தே
என்னையே தேடி வருகிறாயே!
*********************
இது எனக்கு கிடைத்த
பாக்கியமோ
இறைவன் உனக்காக
என்னை எழுத வ
உலகம் ஆரம்பித்த நாள் எப்போது ???
உலகம் முடியும் நாள் எப்போது ???
பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்
இரு புள்ளி
கண்கள்
மூன்றாம் புள்ளி
மூக்கு...
ஒரு கோடு
வாய்....
ஒரு வட்டம்
முகம்
இந்தப் பக்கம்
அந்தப் பக்கம்
ஒவ்வொரு கோடு
கைகள்
ஒரு கட்டம்
வயிறு
மீண்டும்
இரு கோடுகள்
கால்கள்
சுலபமல்ல
மனித படம்
வரையும்
குழந்தைக்கு.....
கவிஜி
உன்னாலே முளைத்தேன்
பனியே பனிக்காற்றே
என் தேகம் ஒளிருதே
உனை பார்த்தே
என் மூச்சும் உனையே சேரும்
நம் உயிர் ஒன்றாகவே
கனவிலும் உனையே
நினைத்தேன் கனியே
எனையே காதல் செய்வாயே
வளைந்த உந்தன் மேனியில்
ஒளிந்துகொள்ள ஆசைதான்
பிரிந்து நீயும் போனால்
மறைந்து போவேன் உலகை விட்டு --(உன்னாலே)
எங்கேதான் போனாலும்
கண்ணில் தெரிவாய் நீயடி
கண்ணை விட்டு மறைய நினைத்தால்
இதயம் வந்து சேரடி
ஏனடி சோதனை
வேதனை தாங்கலியே
மூலிகை சேர்ந்த உன்
இதழும் என்னை சேரலியே
கூந்தல் வாச இடையிலே
மலரும் சேர்ந்து மயக்கி போக --(உன்னாலே)
அன்று வேறெதுவும் தெரியவில்லை
அவள் பெயரைத் தவிர
இன்று வேறெதுவும் தோன்றவில்லை
அவள் நினைவைத் தவிர
இன்று தான் புரிந்துகொண்டேன்
பிரிந்த காதலர்களின் வலியை
அது தீராத சிறு ஏக்கம்
என்றும் என் நெஞ்சில்!
ஏசுவே இறைமகனே
இறங்கி வாரும்
எங்கள் மீட்புக்காய்
பாவத்தில் மூழ்கித் தவிக்கின்றோம்
எமை மீட்டு உம வழி நடத்தும்--2
(உயிருள்ள ஆண்டவரே
உயிர் அனைத்திற்கும் ஆண்டவரே
பரிசுத்த ஆவியே எங்கள் இயேசு நேசனே)--2
--(ஏசுவே)
1
மழை இல்லா காரணத்தால்
மனம் நொந்து வாழ்கின்றோம்
வானம் திறந்து மழையைப் பொழிந்து
இம்மண் குளிரச் செய்யும்
எங்கள் மனமும் குளிரச் செய்யும்
--(ஏசுவே)
2
ஒற்றுமையை இழந்து விட்டு
ஒழுங்கின்றி திரிகின்றோம்
தீய ப
பனிக்குடத்திற்குள் ஒரு பாப்பா.. காணக் கிடைக்காத படம்
A Greek doctor posted this incredible picture on his Facebook page of a baby he delivered. And as you can see… it was no ordinary delivery.
The baby was delivered via c-section, but was still inside the amniotic sac after being removed from... the mother’s body. In fact, according to Dr. Aris Tsigris, the OB/GYN in charge of this delivery, the baby does not even know that it has been born yet.
Most sacs break on their own or are broken (...)
கண்டிப்பாக பகிரவும்::
மிகவும் அவசரம் ...
இன்று சுகந்திர தினத்தை முன்னிட்டு ஒரு உயிரை காப்பாற்றஉதவுங்கள் நண்பர்களே
பெயர் ; கண்ணன்
்வயது ; 32
BLOOD group ; A1-Ve
இடம் ; தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி .
நம்பர் ; 9843642009 , 7639532370 .
Solve ds if u r a genius!
1⃣3⃣5⃣
2⃣4⃣❓
And answer is not 6⃣
சாந்தி அக்காதான் ஜீனியஸ் .
கண்டுபிடிச்சாட்டங்க.
Attaching the answer
நண்பர்கள் (79)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

prabhakaran.m
coimbatore

விசித்திரசித்தன்
united kingdom
