அவள்
அன்று வேறெதுவும் தெரியவில்லை
அவள் பெயரைத் தவிர
இன்று வேறெதுவும் தோன்றவில்லை
அவள் நினைவைத் தவிர
இன்று தான் புரிந்துகொண்டேன்
பிரிந்த காதலர்களின் வலியை
அது தீராத சிறு ஏக்கம்
என்றும் என் நெஞ்சில்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
