ரோஜா விடு தூது

காதலை வெளிப்டுத்த
ரோஜாவை தூது விட்டேன்
அது உதிரும் வரை
உன்னை அழகாக்கும்
நான் வாழ்வில் உதிர்ந்தாலும்
உன்னை அழாமல் காப்பேன்
என்பதையும் வெளிபடுத்தும்!

எழுதியவர் : சபியுல்லாஹ் (30-Jan-15, 4:47 pm)
Tanglish : roja vidu thootu
பார்வை : 192

மேலே