Mohamed Minhajudeen - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mohamed Minhajudeen |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 3 |
'புயலின் மறுபக்கம்'தலைப்பே விசித்திரமானது.ஒரு கதையை வாசகன் படிப்பதற்கு தூண்டுகோளாய் அமைவது வரிகளின் வடிவமல்ல அதன் தலைப்பே என்று அழகுற படம்பிடித்துக் காட்டுகிறது இச்சிறுகதை.ஆரம்ப வரிகளின் ஓட்டம் கதையை தொடர்ந்து படிக்கச்செய்யும் நாட்டம்.
கலவரம் நேர்ந்த நிகழ்வின் கோரத்தை 'மனித நடமாட்டமற்ற அதன் பிரதான வீதிகள் எங்கும் கண்ணாடிச் சிதறல்கள்,இரத்தக் கறைகள்,கரிந்துபோய் எலும்புக்கூடாய் நிற்கும் வாகனங்கள்.
மனிதக் கால்களின் வேகத்தையும் தடுமாற்றத்தையும் முத்திரை பதித்ததுபோல் கவிழ்ந்தும் ஒருக்களித்தும்,பல அளவுகளில் புதியதும் பழையதுமான செருப்புகள்.., 'இதை விட வேறு வரிகளால் சொல்ல இயலாது என்று தான் நினைக்கிற
மாணவன்
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை
ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.
மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.
காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்
நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.
மூன்று மாதக் கைக்குழந்தை பசியால்
கதறி அழுகிறது.பால்புட்டி வாங்க காசில்லை.
மாங்கல்யத்தையும் பிடுங்கி சென்று பியர் பாட்டிலில்
கணவன் நனைகிறான்.தாயும் சேயும் கண்ணீரால் நனைகிறது.
ஆயிரம் பயணிகள் ஏற்றிவரும்
பேருந்து எவனோ ஒருவனின்
போதையால் நெடுஞ்சாலையில்
கட்டுப்பாடிடந்து மரண ஓலை எழுதுகின்றது.
மது என்றால் பாவம்.உள்ளுக்குள்
சென்றால் மகளும் தெரியமாட்டாள்,
எத்தனை பாலியல் வெறியாட்டம்
அத்தனையும் மதுவின் சதியாட்டம்.
பள்ளிக்கூடத்தருகில் போதை விளம்பரங்கள்
நாளைய தலைவர்கள் சாதனையை
சாதிக்கச் செல்வது நெடுந்தூரம் என்றாலும்
போதையை நாடிச்செல்வது இலகுவானது.
வைத்தியசாலை,கோயில்களுக்கு அ
தேகம் மறந்ததோர் நல்லாடை
அகம் அணிந்தது திரைச்சேலை.
புகழை விரும்புபவன் கல்வியிருந்தும் மிருகம்
இகழ் உரைப்பவன் மனிதனில் மிருகம்
விதி எனும் ஏட்டின் தலைவன்
சதி நிறைந்த மாபெரும் எழுத்தாளன்
மதி பாரினிலில் ஒன்று தான் பேதத்தின்
கதி மானுடனை பல துண்டாக்கியது.
பெண்ணின் உயிர் மானம்
கண்ணின் மணியை கொடுத்து காத்திடுவாள்.
தண்ணிரில் தெரியாது நிழல்
கண்ணீரில் தெரியும் வறுமையின் உதிரம்.
அந்தி சாய்ந்தால் நிலா வரும்
பந்தி களைந்தால் சேரிச்சிறுமி வருவாள்.
காந்தி பிறந்த மண்ணில்
தந்திரமாய் பேசத்தெரிந்தவன் ஞானி
நாகரிகத்தின் ஓட்டம்
தகரம் செம்பொன்னானது
அகரம் சிகரமானது பறக்கும்
மகரந்
ஆசிரியர்: அட்டைகளுக்கு உதாரணம் சொல்லுங்க
மாணவன்:கடன் அட்டை வரவட்டை முற்பண அட்டை
(முதல் வரிசை)
ஆசிரியர்:கடைசி வரியிலே ஏதாவது சொல்லுங்கே??
கடைசி வரிசை: மரவட்டை அடையாள அட்டை எல்லாம்
(மாணவன்) வரும் தானே சார்
ஆசிரியர்:?????????
ஓர் அற்புதமான சிற்பி ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த
பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக்
கடைக்காரரிடம்,"ஐயா,இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச்
செல்லலாமா?"என்று கேட்டார்."தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.இது இந்த இடத்தில் பெரிய
இடையூராய்க் கிடக்கிறது.போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்!"என்றார் கடைக்காரர்.
பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை
ஒன்றை உருவாக்கினார்.அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.போட்டி போட்டுக் கொண்டு
மக்
பார்வை இல்லாத(மனது)க்கும்
வார்த்தை பேசாத (இதழு)க்கும்
நாளை மலர்ந்து மண்ணில் உதிரும்
மூன்றெழுத்து மலரா?தபால்
என்னவளே...
உன்னோடு நான் நடை போட்ட
மாலை நேர கதிரவன்...
பகலில் என் தனிமையில்
வரும் நிழலாய் உன் நினைவுகள்...
இரவில் உன்னோடு நான் கைபேசியில்
உரையாடிய நினைவுகள்...
இருளில் ஒளிரும் விண்மீனாய்
துணைக்கு வரும் உன் நினைவுகள்...
என் நெற்றியில் நீ பதித்த
முதல் முத்தம்...
நான் உறங்கினாலும்
உறங்கவில்லையடி...
உன் நினைவுகள் மட்டும்...
என்றோ நீ அனுப்பிய குரல்
பதிவு குறுந்தகவல்...
இன்றுவரை அதுதான்
என்னை எழுப்பும் இன்னிசை...
என் விழியின் ஓரம்
கலங்கினாலும்...
கலங்காமலும் கரையாமலும்
இருக்கிறது...
உன் நினைவுகள்
மட்டும் என்னில்...
நானே கரைந்துவிடும
ஆசிரியர்: அட்டைகளுக்கு உதாரணம் சொல்லுங்க
மாணவன்:கடன் அட்டை வரவட்டை முற்பண அட்டை
(முதல் வரிசை)
ஆசிரியர்:கடைசி வரியிலே ஏதாவது சொல்லுங்கே??
கடைசி வரிசை: மரவட்டை அடையாள அட்டை எல்லாம்
(மாணவன்) வரும் தானே சார்
ஆசிரியர்:?????????