ஹா ஹா ஹா

ஆசிரியர்: அட்டைகளுக்கு உதாரணம் சொல்லுங்க

மாணவன்:கடன் அட்டை வரவட்டை முற்பண அட்டை
(முதல் வரிசை)

ஆசிரியர்:கடைசி வரியிலே ஏதாவது சொல்லுங்கே??

கடைசி வரிசை: மரவட்டை அடையாள அட்டை எல்லாம்
(மாணவன்) வரும் தானே சார்

ஆசிரியர்:?????????

எழுதியவர் : மின்ஹாஜ் (9-Mar-15, 9:21 pm)
பார்வை : 218

மேலே