மாமியார்

கணவன்: என் உறவுக்காரங்க வந்தா மட்டும் நீ சரியா கவனிக்கிறதில்லை அவங்களை?

மனைவி: ஏன் இப்படி பொய் சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத் தான் நான் நல்லா கவனிக்கிறேன். தெரியாதா உங்களுக்கு...???

எழுதியவர் : சந்திரா (9-Mar-15, 9:19 pm)
Tanglish : maamiyaar
பார்வை : 234

மேலே