அதான் இது

என்னப்பா இது பேரே வித்தியாசமா இருக்கு "பருத்தி வி ராஜ்"னு....?

அது பருத்தி வி ராஜ் இல்லீங்க..... ப்ரித்விராஜ்...

அதான் நானும் சொன்னேன்....பருத்தி வி ராஜ்...

இல்லீங்க.....ப்ரித்விராஜ்...

பருத்தி வி ராஜ்.....

ஆஆஆஆஆ........

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-15, 8:17 am)
சேர்த்தது : உமர்
Tanglish : athaan ithu
பார்வை : 403

மேலே