சாரிடான்

"ஏண்டா... உன் பொண்டாட்டி சாரி எடுக்குறதுல பெரிய கில்லாடியாம்ல...."


"அத ஏண்டா கேட்குற...அது பெரிய தலைவலி...!"


"அப்போ "சாரி""டான்" ன்னு சொல்லு...!

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-15, 1:36 am)
பார்வை : 293

மேலே