20 - 20
"வணக்கம் சார்....என் பெயர் மணி..."
"உட்காருங்க மிஸ்டர் மணி....குடுங்க பைலை..."
"என்னங்க இது முன் அனுபவம் 20 வருசம்னு போட்டிருக்கு..... வயசு 30ன்னு இருக்கு.....?!"
"ஓ...சாரி சார்....டைபிங் மிஸ்டேக் சார்..... அவன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் சார்....மாத்தி மாத்தி இருந்தா சந்தேகம் வரும்.... ரெண்டையும் ஒரே மாதிரி போடுன்னு சொல்லி...... அப்படியிருந்தும் தப்பு பண்ணிட்டான்...."
"????????????????!!!!!!!!!!!!!!"