குருஜி
"குருஜி... உங்க ஆசீர்வாதத்துல முதல் முதல்ல நாளைக்கு ஆஸ்பத்திரி திறக்க போறேன்....என்னுடைய முதல் ஊசி உங்களுக்குத்தான் போடணும்னு நீண்ட நாள் ஆசை...!"
"எது ஊசியா.....! பக்தா... எனக்கு ஊசின்னாலே அலர்ஜி....!
"அடடா.... குருஜி நீங்க வருவீங்கன்ற நம்பிக்கையில ரெண்டு மூணு நர்சுகளையும் ஏற்பாடு பண்ணிட்டேனே...."
"ம்ம்...நர்ஸா........ ம்ம்ம்.......சரி.....ஏதோ இவ்வளவு கெஞ்சி கேட்குறதுனால நாளைக்கு நான் வர்றேன்...."