செல்போனு

"தம்பி ஒரு சின்ன உதவி"

"ம்ம்... சொல்லுங்க...."

"புதுசா பத்தாயிரம் ரூபாய்க்கு செல் போனு வாங்கினேன் தம்பி....ஆனா...யாருக்கு போனு போட்டாலும் போகமாட்டேங்குது... கொஞ்சம் என்னான்னு பாருங்களேன்..."

"ஐயா...இதுல சிம் கார்டு இல்ல... அதான் கால் போகமாட்டேங்குது...."

"அப்படியா... அந்த கடைக்காரன் பாவி இதுல எல்லாமே இருக்குதுன்னு சொன்னானே....."

"ஆமாங்கய்யா... எல்லாமே இருக்குது... ஆனா சிம் கார்டு தனியாத்தான் தருவாங்க...."

"அட உங்களுக்கு தெரியாது தம்பி..... எல்லாமே இதுல இருக்குதுன்னு சொன்னான்... அவன இன்னைக்கி...."

எழுதியவர் : உமர் ஷெரிப் (9-Mar-15, 12:49 am)
பார்வை : 328

சிறந்த நகைச்சுவைகள்

மேலே