பிரசாத் அமல்ராஜ் ஜோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரசாத் அமல்ராஜ் ஜோ
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  23-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Feb-2015
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு MCA பட்டதாரி., சென்னையின்
இயந்திர வாழ்கையில் , ஒன்பது மணி நேர கணினி பெட்டி வேலைக்கு நடுவே - ஒருபோதும் எனக்கும் என் தமிழுக்கும் இடையேயான பிணைப்பு குறைந்து விட கூடாது என்ற வேட்கையுடன் போராடும் ஒரு
மென் பொருள் நிபுனர்..!

என் படைப்புகள்
பிரசாத் அமல்ராஜ் ஜோ செய்திகள்

நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***

கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***

இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***

கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***

கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***

சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***

மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***

ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:49 pm
அருமையான படைப்பு..... வாழ்த்துக்கள்... 04-Feb-2016 10:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:56 pm
அழகு R 20-Jan-2016 12:42 pm
பிரசாத் அமல்ராஜ் ஜோ - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2015 8:06 pm

சேவை செய்ய
அதிகம் தேவை
மருத்துவருக்கு பணம் !

**

உயிருக்கு ஆபத்தான
பகுதியில் வாழும் மக்கள்
இடிந்தக்கரை !

**

ஆற்று நீர் குடித்தும்
தாகம் அடங்கவில்லை
சூரியனுக்கு !

**

மாநிலத்தில் ஓர் கொள்கை
ஊருக்கு ஓர் பேச்சு
கம்யூனிஸ்ட் கட்சி

**

கடலுக்கு மாற்று நிறம்
இரத்த சிவப்பு
தமிழ் மீனவர்கள் !

**
ஆயுளை குறைக்கிறது
நாம் சாப்பிடும்
உணவு பொருள்

**

எந்த உறவும்
உண்மையானதில்லை
டி.வி மெகா தொடர்

- எழுதியவர் :
திரு. குஹன் கண்ணன்

மேலும்

அத்தனை பாவும் அருமை.. பகிர்விற்கு நன்றி. 07-Oct-2015 9:01 pm
மும் மூன்று வரிகளில் பல நூறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது, என்னுள் ..!! அருமை...! 07-Oct-2015 8:53 pm
பிரசாத் அமல்ராஜ் ஜோ - ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Aug-2015 10:22 pm

வெக்கம்@@@

வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்

சுவாசம்@@@

மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை

வாசம்@@@

பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை

கவிதை@@@

காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு

சிரிப்பு@@@

எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்

மேலும்

அருமை தொடரட்டும்...... 24-Dec-2015 5:48 pm
நன்றி தங்கச்சி. 07-Aug-2015 4:45 pm
நன்றி கயல். 07-Aug-2015 4:43 pm
நல்லா இருக்கு ராம் .தொடருங்கள் வாழ்த்துக்கள் . 07-Aug-2015 8:50 am
பிரசாத் அமல்ராஜ் ஜோ - சுஜய் ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 12:13 pm

பிஞ்சுக் கால்களால்
அந்திக் கதவுகள் திறந்து
விளையாடப் பயணமாகும்
குழந்தைகளுக்கு
தன் மௌன வெக்கை
ஆகாதென
காற்றில் மொழி பாடும்
மரங்களுக்கீடாய்
இந்நேரம்
பூத்திருக்கக் கூடும்
எங்கேனும்
ஒரு கவிதை ......!!

மேலும்

நன்றிகள் தோழரே !! 17-Aug-2015 7:28 am
தேடிப்படித்ததில் மிக மகிழ்ந்தேன் அய்யா !! 17-Aug-2015 7:27 am
அழகிய வருடல் கவி,மெளன வெக்கை ரசித்தேன் ரகு, தொடருங்கள், வாழ்த்துக்கள். 16-Aug-2015 4:13 pm
தேடித்தான் படித்தேன் இந்தக் கவிதையை..அருமை ரகு.. 12-Aug-2015 4:28 pm

சாலையில் கிடந்த
ரொட்டித்துண்டிற்காக,

சண்டையிட்டன நாய்கள்...!

அந்த முதியவருடன்...!!!

மேலும்

பிரசாத் அமல்ராஜ் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 1:09 am

சாலையில் கிடந்த
ரொட்டித்துண்டிற்காக,

சண்டையிட்டன நாய்கள்...!

அந்த முதியவருடன்...!!!

மேலும்

கம்மாக் கரை,
கரு வேல மரம்,
கட்ட வண்டி தடம்,
தூரத்தில் எழும்பும் பேருந்து ஒலி,
பக்கத்து ஊர் மைக் செட்டு பாடல்,
ஏழரை மணி சீரியல் பார்க்க சில இளம் பெண்கள்,

அடுப்படியில் அம்மா -
ெநல் அரிசி சோரும் கருவாடு புளிக் குழம்பும் ,

அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் வயலுக்கு செல்ல காத்திருக்கும் அப்பா,

கோழி அடஞ்சுருச்சா ?
அந்த ரென்டு கண்னு குட்டிய புடிச்சு கட்டியாச்சா ?
பாட்டியின் ஒலி.

யாரோ வராங்க பாரு -
தாத்தாவின் குரல்,
வேலிக்கு அருகில் கட்டி வைத்திருந்த
செல்ல பிராணியின் சப்த்தத்தை கேட்டு...!

ஒன்பது மணிக்கு மேலோ- என்ன ஒரு நிசப்தம்.?
அந்த கரு நிற வண்டின் ஒலியயும், காரிருள் அமானுஷ்

மேலும்

நன்றி தோழா..! 22-Feb-2015 1:06 pm
கிராமத்திற்கு செல்லும் முன்பே கவிதை ஒன்று காத்திருக்கும் அருமை நண்பரே அருமை 22-Feb-2015 7:54 am
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Feb-2015 1:10 am
நன்றி..! 22-Feb-2015 12:23 am
பிரசாத் அமல்ராஜ் ஜோ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2015 11:57 pm

கம்மாக் கரை,
கரு வேல மரம்,
கட்ட வண்டி தடம்,
தூரத்தில் எழும்பும் பேருந்து ஒலி,
பக்கத்து ஊர் மைக் செட்டு பாடல்,
ஏழரை மணி சீரியல் பார்க்க சில இளம் பெண்கள்,

அடுப்படியில் அம்மா -
ெநல் அரிசி சோரும் கருவாடு புளிக் குழம்பும் ,

அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் வயலுக்கு செல்ல காத்திருக்கும் அப்பா,

கோழி அடஞ்சுருச்சா ?
அந்த ரென்டு கண்னு குட்டிய புடிச்சு கட்டியாச்சா ?
பாட்டியின் ஒலி.

யாரோ வராங்க பாரு -
தாத்தாவின் குரல்,
வேலிக்கு அருகில் கட்டி வைத்திருந்த
செல்ல பிராணியின் சப்த்தத்தை கேட்டு...!

ஒன்பது மணிக்கு மேலோ- என்ன ஒரு நிசப்தம்.?
அந்த கரு நிற வண்டின் ஒலியயும், காரிருள் அமானுஷ்

மேலும்

நன்றி தோழா..! 22-Feb-2015 1:06 pm
கிராமத்திற்கு செல்லும் முன்பே கவிதை ஒன்று காத்திருக்கும் அருமை நண்பரே அருமை 22-Feb-2015 7:54 am
நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Feb-2015 1:10 am
நன்றி..! 22-Feb-2015 12:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ராம்

ராம்

காரைக்குடி
user photo

KAVIYARASU K

ERODE
மணி அமரன்

மணி அமரன்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
யாழ்மொழி

யாழ்மொழி

சென்னை
user photo

KAVIYARASU K

ERODE

இவரை பின்தொடர்பவர்கள் (19)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே