அந்த ரொட்டித்துண்டு எனக்கு தான்

சாலையில் கிடந்த
ரொட்டித்துண்டிற்காக,

சண்டையிட்டன நாய்கள்...!

அந்த முதியவருடன்...!!!

எழுதியவர் : பிரசாத் அமல் ராஜ் . ஜோ (15-Mar-15, 1:09 am)
பார்வை : 159

மேலே