சிரிப்பு

அவள் சிரித்தே
என் இதயத்தை நொறுக்கினாள்
பொக்கைவாய் பாட்டி!

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (14-Mar-15, 9:24 pm)
Tanglish : sirippu
பார்வை : 253

மேலே