KAVIYARASU K - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  KAVIYARASU K
இடம்:  ERODE
பிறந்த தேதி :  10-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2013
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  69

என் படைப்புகள்
KAVIYARASU K செய்திகள்
ஜின்னா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2015 8:03 pm

ஏன் தவித்துக் கொண்டிருக்கிறாய்
என்று கேட்டபடியே எனக்குள்ளிருந்து
வெளியே வந்தான் அவன்...

தாகம் எடுக்கிறது என்றேன்...

தண்ணீர் குடி...
தாகத்தை தீர்க்க தண்ணீரைத் தவிர
வேறெதுவும் இல்லை இங்கு...

முக்கால் பாகம் தண்ணீர்
எங்கும் நிறைந்திருக்கிறது...
இந்த உலகிலும்
உன் உடலிலும்...

உன்னால்
தண்ணீரை தவிர்க்கவோ
தடுக்கவோ முடியாது என்றான்...

ஏ பித்தனே...
அணைகட்டி அடக்கி விட முடியும்...
எங்களால் முடியாதது எதுவுமில்லை என்றேன்...

மயங்கி விழுந்தது
மருத்துவராக இருந்தாலும் - முதலில்
தண்ணீர் தெளித்துதான் தட்டிஎழுப்ப வேண்டும்...

தரம் பார்ப்பதில்லை
தாகம் தீர்ப்பதில்...
நிறம் பார்

மேலும்

மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:35 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. தங்களை அன்று பார்த்ததில் எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னால் இப்போதும் கூட அளவிட முடியாது... என்னுடைய குடுப்பினை என்றே சொல்வேன்... 13-Nov-2015 11:35 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் உணர்தலில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:34 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் கருத்தில் மிக்க மகிழ்ந்தேன்.. 13-Nov-2015 11:34 pm
rameshalam அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Jul-2015 8:05 pm

பறவைகள் கூடு கட்டாத
எம் நிலங்களின் தேகமெங்கும்
அரங்கேறுகிறது சாதிக் கூத்து.

மழை பெய்து நிரம்பாத கிணறுகளில்
கல் பெயர்ந்து...முளைத்த சிறு மரங்களில்
படிகிறது சாதி எச்சிலின் ஆதித் துளி.

உறைந்த நீரெனச் சரியும்
காதலின் முற்றத்தில்..
நீலம் குடித்த மலர்கள்
இறுதியின் மகுடியில் சாய்ந்தாட...
வஞ்சிக்கப்பட்ட அன்பு...
இடுக்குகளிலிருந்து முகிழ்த்து
மூச்சுத் திணறுகிறது.

பிரியும் கணம் தாங்காது...
புதைந்த கண்ணிவெடியென
பதற்றமடைகிறது உணர்வுகளின் வெப்பம்.

இடம் பெயரும் நிலவு
கோடையின் சுழலாய் மேலெழும்ப
உயிர்கள் எப்போதோ உருகியிருந்தன.

ஒரு துன்பியல் சித்திரமென
தாழைக் காட்டின் வா

மேலும்

அருமை 20-Feb-2017 11:09 am
ரொம்பவும் நன்றிகள்! சார். 25-Sep-2015 5:08 pm
புரட்சிகரமான வார்த்தைகள் அருமை 25-Sep-2015 3:13 pm
ரொம்பவும் நன்றிகள்! ஜான்சிராணி. 14-Sep-2015 11:13 am
KAVIYARASU K - எண்ணம் (public)
05-Sep-2015 11:02 pm

வெற்றி இலக்கல்ல 

இலக்குதான் வெற்றி 

மேலும்

ஜின்னா அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2015 1:08 pm

ஒரு மாலை பொழுதில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்த அவன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றான்?

காற்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றேன்...

காற்றை உன்னால் வாங்க முடியாது
காற்றுதான் உன்னை வாங்கிக் கொண்டிருக்கிறது...

வாழ்கையின் வரவு செலவுகளை
உனது சுவாசத்தின் வழியே
சரி பார்த்துக் கொண்டிருக்கிறது...

காற்று எப்போதும்
உன் கையில் சிக்குவதில்லை என்றான்...

ஏ பித்தனே...
நான் நினைத்தால் ஒரு பலூனில் அடைத்து
எனது கைக்குள் கைதியாக்கி விடுவேன் என்றேன்...

வெடித்து விடுதலையடைவது
எப்படி என்று காற்றுக்கு தெரியும்

கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும்
காற்றுக்கு எல்லாம் தெரியும் என்றான

மேலும்

மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
மிக்க நன்றி தோழரே... தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 30-Nov-2015 3:36 am
காற்றின் சக்தியை நீ அறிந்திருக்கவில்லை புயலாக மட்டுமே பார்த்து வெறுக்கிறாய் நீ ஆனால் மூழ்கிக் கொண்டிருக்கும் மீனுக்கும் மூடிக் கொண்டிருக்கும் முட்டைக்குள்ளும் ஒரு உயிர் வாழ ஊடுருவிச் செல்லும் காற்றைக் கண்டு வியக்கிறேன் நான். அபாரம் ஜின்னா அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்.... 28-Sep-2015 1:26 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 27-Sep-2015 7:01 pm
KAVIYARASU K - எண்ணம் (public)
13-Aug-2015 10:49 am

நம் தேவை தெரியாத சமயத்தில் மற்றவர்களின் தேவைக்கு உழைத்து கொண்டு இருக்கிறோம் .
நம் தேவை தெரிந்து நமக்காக உழைக்கும் போது மற்றவருக்கு சுயநலவாதியாக தெரிகிறோம் .
நம் தேவை நிறைவேறிவிட்டால் மற்றவரின் பார்வைக்கு திறமைசாலியாக மாறுகிறோம் ...
தேவை தேவை. சரியான தேவை நமக்கு தேவை .

மேலும்

இந்த சமயத்தில் இப்படிஒரு கவிதை ,எனக்கும் தேவை !!!!!!!!! super friend........... 13-Aug-2015 6:18 pm
KAVIYARASU K - எண்ணம் (public)
24-Jul-2015 3:05 pm

நமக்கு சந்தேகம் வந்துவிட்டால்
நம்மை சார்ந்தவருக்கும்
நம்மீது சந்தேகம் வரும்

மேலும்

உண்மை தான் . 24-Jul-2015 3:56 pm
KAVIYARASU K - எண்ணம் (public)
24-Jul-2015 3:00 pm

யார் என்ன சொன்னால் என்ன ?யார் சொல்லாமல் இருந்தால் என்ன? உங்களுக்கு பிடித்ததை நீங்கள் சொல்லிகொண்டே இருங்கள் .

மேலும்

KAVIYARASU K - KAVIYARASU K அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2015 11:19 am

நான் "நீ" என அழைத்துவிட்டு
என்னையே பார்க்கிறேன் ...

நீயும் "நீ" என அழைத்துவிட்டு
உன்னையே பார்க்கிறாய் ...

என்னடி ஆச்சு நமக்கு ???

மேலும்

ஒரு பையன் ஒரு பொண்ண நீ என கூப்பிட்டுவிட்டு அவனையே பார்கிறானாம் அவனுள் அவள் தெரிவதால் ... அவளும் அவ்வாறே செய்கிறாளாம் அவளுள்ளும் அவன் தெரிவதால் ...இருவரும் வெளிப்படையாக காதலை சொல்லாமல் இருப்பதால் இதற்கு என்ன அர்த்தம் என அவன் அவளிடம் கேட்கிறான் இறுதியில் ...நான் இதை எழுதும் போதே யோசித்தேன் இது பலருக்கு புரியாமல் போகலாம் என்று ....நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டீர்கள் இல்லை என்றால் யாருக்கும் புரியாமல் போய்இருக்கும் ....மிக்க நன்றி தோழியே .... 23-Jul-2015 6:49 pm
ஒன்னும் புரியலைஎயே 22-Jul-2015 7:06 pm
KAVIYARASU K - KAVIYARASU K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2015 12:18 pm

என் அழகை கண்டு
ஆசை கொள்ளாமல்
அகத்தை கண்டு
ஆசை கொள்ளும்
ஆண்மகனாக இருக்க வேண்டும் .

அழகு பெண்கள்
மோகம் கொண்டு
அழைத்த போதும்
அவன் கண்ணியம்
தவறாமல் இருக்க வேண்டும் .

ஆயிரம் தொல்லைகள்
தொடர்ந்து வந்தாலும்
அவன் தொல்லையில்
தொலைந்து போக -என்னை
ஏங்க வைக்க வேண்டும் .

அவனால்
என் மூளை இழந்து
அவனுக்கான
முட்டாள் ஆக்கப்பட வேண்டும் .

என் பசியை மறந்து
அவன் பசிக்கு
நானே உணவாகும்
வசியம் தெரியும்
வல்லமை பெற்றிருக்க வேண்டும்.

அனைத்திற்கும்
ஆமா சொல்லாமல்
அவ்வப்போது அடங்கிபோக வேண்டும் ...

சண்டையிடும் போதெல்லாம்
மண்டியிடாமல் ,
மன்னிப்பு கேட்க வேண்டும் .

மேலும்

யோசிச்சு சொல்லுங்க 10-Jul-2015 1:59 pm
என் ஆசை .............???????????? டக்குனு சொல்ல வரலையே .... 10-Jul-2015 1:00 pm
அருமை பெண்ணாசை சரி உங்கள் ஆசை என்ன 10-Jul-2015 12:27 pm
நன்றி பல ...பிழைகளை சரிசெய்துவிடுகிறேன் . 26-Jun-2015 10:32 am
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) கவியமுதன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
KAVIYARASU K - KAVIYARASU K அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2015 2:10 pm

//இரண்டு நண்பர்கள் wineshop -இல் அமர்ந்துகொண்டு வேடிக்கையாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ...

நண்பர் 1:ஏன்டா daily -ம் தண்ணி(சரக்கு ) அடிக்குற ...????

நண்பர் 2:என் wife என்ன அடிக்கும் போது வலி தெரியாம இருக்கணும் ,
அதான் daily -ம் தண்ணி அடிக்குறேன் ....

நண்பர் 1: ஏன் உன் wife உன்ன daily - ம் அடிக்குற ????

நண்பர் 2:ஏனா.... நான் daily - ம் தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு போறேன்லா ......அதான் அடிக்குற ....

நண்பர் 1:!!!!!!!!!!

மேலும்

நன்றி... 24-Jun-2015 10:34 am
நல்ல நகைச்சுவை. ஆங்கிலச் சொல் கலப்பைத் தவிர்க்கலாம் நண்பரே 23-Jun-2015 9:40 pm
நன்றி... 23-Jun-2015 6:26 pm
நன்றி ... 23-Jun-2015 6:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

இவர் பின்தொடர்பவர்கள் (33)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA

இவரை பின்தொடர்பவர்கள் (33)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே