KAVIYARASU K- கருத்துகள்
KAVIYARASU K கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [32]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [24]
- hanisfathima [20]
மயங்கி விழுந்தது
மருத்துவராக இருந்தாலும் - முதலில்
தண்ணீர் தெளித்துதான் தட்டிஎழுப்ப வேண்டும்...
அழகு நடை கவி வரிகளில் ...அருமை ..
நன்றாக உள்ளது ....வாழ்த்துக்கள்
அருமை ...
ஒரு பையன் ஒரு பொண்ண நீ என கூப்பிட்டுவிட்டு அவனையே பார்கிறானாம் அவனுள் அவள் தெரிவதால் ... அவளும் அவ்வாறே செய்கிறாளாம் அவளுள்ளும் அவன் தெரிவதால் ...இருவரும் வெளிப்படையாக காதலை சொல்லாமல் இருப்பதால் இதற்கு என்ன அர்த்தம் என அவன் அவளிடம் கேட்கிறான் இறுதியில் ...நான் இதை எழுதும் போதே யோசித்தேன் இது பலருக்கு புரியாமல் போகலாம் என்று ....நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டீர்கள் இல்லை என்றால் யாருக்கும் புரியாமல் போய்இருக்கும் ....மிக்க நன்றி தோழியே ....
தம் பார்வை செலுத்திய திசையில்
ஏதோ ஒரு பெண் தன்
சேலையை சரிசெய்யும் நிலையிருக்கும் வரை
யாராலும் சொல்ல முடியாது
தாம் நல்லவரென்று...
உங்கள் வரிகளுக்கு ரசிகன் நான் என பெருமைகொள்கிறேன் ...அருமை .
நல்லா இருக்கு ...வாழ்த்துக்கள் ...
அருமை அருமை ...
நல்லா இருக்கு ....
செம ....நல்லா இருக்கு ....
ஏன் இப்படி ...பாம்பை விட அதிகமாக வார்த்தை சீருகிரதே ...அருமை
நல்லா இருக்கு ...
நல்ல கவிதை ...உண்மை ...
அனைத்தும் அழகு அருமை ....பட்டைய கிளப்புரிங்க போங்க ....
நல்லா இருக்கு ...
அருமை ...
அருமை ...அழகு .
நல்லா இருக்கு ...
அருமையாக இருக்கு ....
அப்பப்பா ....என்ன சொல்ல ...
உங்கள் படைப்பை படிக்கும் போதெல்லாம் கருத்து எழுத புது வார்த்தை தேட வேண்டி உள்ளது ...ஆனால் மீண்டும் அதே வார்த்தைதான் வருகிறது ....அருமை ...