பனிஷ்கா

ஏம்மா எனக்கு சினிமா நடிகை அனுஷ்கா பேர வச்சீங்க?
எண்டி என்னடி ஆச்சு?
வகுப்பிலே எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழையோட எழுதினா அல்லது மதிப்பெண் கொறஞ்சா எங்க ஆசிரியர் பனிஷ்கான்னு சொல்லிச் சொல்லி அடிக்கிறாரு. பசங்கெல்லாம் சிரிக்கறாங்க. .---------------
====================
Anushka means 'A term of endearment, Ray of Light, or Lightning' in Sanskrit.