அதினா புதினா
என்னடி ஒம் பொண்ணுக்கு புதினா-ன்னு பேரு வச்சிருக்க?
ஏண்டி பேருக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியாமலே பிள்ளைகளுக்கு கண்ட கண்ட பேரையெல்லாம் வச்சிருக்காங்க. எம் பொண்ணுக்கு மருத்தவ குணம் கொண்ட செடி புதினா அந்தப் பேர வச்ச என்னடி தப்பு?
ஆமாண்டி எங்க பக்கத்து வீட்டுப் பேராசிரியை அவுங்க பொண்ணுக்கு அதினா -ன்னு பேரு வச்சிருக்காங்க. அதுக்கு என்ன அர்த்தம்ன்னு கெட்டேன். அவுங்க சொன்னங்க அதினாங்கறது கிரேக்க புராணத்திலே வர்ற ஒரு பெண்பால் கடவுள் பேராம்.
______________________
Athina
An awesome, sweet, cute girl who is super smart and the best in her class. She is a lot like Athena goddess of wisdom but a induvidual way of spelling it. Guys stare in awe when an Athina walks by and beg her for aproval. You NEVER want an Athina for an enemy or she WILL screw up your life.
"Whoa she's so smart she's gotta be an Athina"
புதினா = Mint