கிளிக்கு திருமணம்

ஒரு நாள் ஒரு கிளிக்கு திருமணம் செய்ய சுயம்வரம் நடந்தினாங்க.

அதுல எல்லா பறவைகளும் கலந்துக்கிடுச்சு.

போட்டில காக்கா ஜெயிச்சுடுச்சு.

காக்கா கிளிக்கு தாலி கட்டறப்ப...

“கல்யாணத்தை நிறுத்துங்க”-ன்னு ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தால் போலீஸ்...

போலீஸ் காக்காவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

ஏன்...? ஏன்?

*
*
*
*
*
*
*
*
*
நினைவு இருக்கா?

ரெண்டாங் கிளாஸ் படிக்கறப்ப காக்கா பாட்டியோட வடையை திருடிடுச்சே! அந்த குற்றதுக்கு இப்ப அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

நீதி.... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Jul-15, 11:09 am)
Tanglish : kilikku thirumanam
பார்வை : 201

மேலே