முகநூல் இப்போ உள்ள டிரேன்ட்

முகநூல் இப்போ உள்ள டிரேன்ட்

பிரிக்க முடியாதது ................ பிகரும் அதிக request டும்

பிரிய கூடாதது .......................share ரும் link கும்

சேர்ந்தே இருப்பது .................பெண்களும் நடிகை photo ... ...u

சேராது இருப்பது ...................மொக்கையும் சிரிப்பும்

சொல்ல கூடாதது ..................பெண்ணிடம் I love u

சொல்லகூடியது .....................காலை / இரவு வணக்கம்

பார்க்க கூடாதது .....................மோசமான Post

பார்த்து ரசிப்பது ......................பிகரும்...like கும்

கலையில் சிறந்தது ................you tube

you tube என்பது ........................சாங்கும் காமெடியும்

காமெடிக்கு ............................... சிரிப்பரங்கம்

நக்கலுக்கு ................................. repost போடும் friends

மொக்கைக்கு ...........................அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

ஜொள்ளுக்கு..............................பசங்க

லொள்ளுக்கு ............................பொண்ணுங்க

இந்த postக்கு .... ...............நான்

Like குக்கு .................... ..........நீங்க

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Jul-15, 11:06 am)
பார்வை : 169

மேலே