GIRL FRIEND என்பவள்

GIRL FRIEND' என்பவள் ஒரு இன்டர்நெட் வைரஸ் மாதிரி...

உங்கள் வாழ்க்கையில் ENTER ஆகி,

உங்கள் பாக்கெட்டை SCAN செய்து,

உங்கள் பணத்தை TRANSFER செய்து,

உங்கள் மூளையை EDIT செய்து,

............
அவளுடைய பிரச்சனைகளை DOWNLOAD செய்து,

உங்கள் மகிழ்ச்சியை DELETE செய்து,

முடிவில் உங்கள் வாழ்க்கையை HANG செய்து விடுவாள்!!

அதனால் உங்கள் GIRL FRIEND'ஐ தவிருங்கள்! அவள் செல் நம்பரை
எனக்கு கொடுங்கள்! ஏனெனில் நான் ஒரு PROFESSIONAL ANTIVIRUS

எழுதியவர் : பிதொஸ் கான் (18-Jul-15, 10:59 am)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 202

மேலே