என்ன ஒரு வில்லத்தனம்
ஒரு இண்டர்வியூவின்.....போது
மேலாளர்:நான் சொல்றதுக்கு....எதிர் வார்த்தையை சொல்லுங்க....!!!!!
பையன்:ஒகே சார்...நீங்க சொல்லுங்க நான் ட்ரை பண்றேன்....!!!!
மேலாளர்:நல்லது
பையன்:கேட்டது
மேலாளர்:நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை....!!
பையன்:நான் இப்பொழுதுதான் ஆரம்பித்தேன்.
மேலாளர்:இல்லைங்க....
பையன்:ஆமாங்க....!!!
மேலாளர்:நீ தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க...!!
பையன்:நீ சரியா புரிஞ்சிக்கிட்டிங்க...!!
மேலாளர்:நிறுத்து உன் பேச்சை
பையன்:தொடங்கு உன் பேச்சை
மேலாளர்:இப்போ...வாயை மூடுரியா...?இல்லையா...??
பையன்:இப்போ வாயை திறந்து பேசுகிறாயா...??இல்லையா?
மேலாளர்:நிறுத்துடா எல்லாத்தையும்
பையன்:தொடங்குடா...எல்லாத்தையும்
மேலாளர்:வெளியே போ...!!!
பையன்:உள்ளே வா....!!!
மேலாளர்:ஐயா ஆண்டவா.........!!!!!
பையன்:ஆஹா சைத்தானே.....!!!!!!!!
மேலாளர்:யு ஆர்...ரிஜெக்டட்,,,!!!
பையன்:ஐ ஆம் செலக்டட்
??????????????????????????????????