சும்மா

நான் "நீ" என அழைத்துவிட்டு
என்னையே பார்க்கிறேன் ...

நீயும் "நீ" என அழைத்துவிட்டு
உன்னையே பார்க்கிறாய் ...

என்னடி ஆச்சு நமக்கு ???

எழுதியவர் : சேர்த்தவரே (20-Jul-15, 11:19 am)
Tanglish : nee
பார்வை : 88

மேலே