சர்க்கரைத் தண்ணீர் எங்கே

சக்கரைத் தண்ணி எங்கே?
#######₹#########₹₹

சக்கரைத் தண்ணி எங்கடி சாறுகேசி?

#@@@#

வீட்டில் சர்க்கரை தீர்ந்து போச்சு பாட்டி.

என்ற கணவர் கடைக்குப் போயிருக்கிறார்.

நீங்க கேட்ட சர்க்கரைத் தண்ணீரை


இன்னும் கால் மணி நேரத்தில் தர்றேன்

பாட்டி.

@@@@@@@

அடியே சாறுகேசி நான் கேட்ட சக்கரத்

தண்ணி குடிக்கிறதுக்கு இல்லடி.

பேசறதுக்கு.

@@@@@@@

சர்க்கரைத் தண்ணிகூட எப்படிப் பாட்டி

பேசுவீங்க?

@@#@@##

அடியே சாறு, நான் கேட்ட சக்கரத் தண்ணி

நடமாடறது. பேசும். வேலைக்குப் போயி

பணம் சம்பாதிக்கும்.

@@@@@#

என்னங்க பாட்டி குழப்பறீங்க. எனக்கு

ஒண்ணுமே புரியல.

@@@@@@@

எப்பிடிடீ புரியும். நீ யாரை மாமான்னு

கூப்படறியோ அவந்தாண்டி சக்கரத்

தண்ணி.

@@@####
என் கணவர் சர்க்கரைத் தண்ணியா?

எப்பிடி பாட்டி.


@@@##@

உன்ற வீட்டுக்காரன் பேரு என்ன?

#@@@£€

சக்கரபாணி

@@@@

இந்தில 'பாணி'ன்னா 'தண்ணி'ன்னு

கேள்விப்பட்டிருக்கிறேன். அப்ப

'சக்கரபாணி'ன்னா.

@@####

ஓ.... சர்க்கரைத் தண்ணியா? போங்க

பாட்டி.

எழுதியவர் : மலர் (31-May-25, 10:39 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 8

மேலே