நம் தேவை தெரியாத சமயத்தில் மற்றவர்களின் தேவைக்கு உழைத்து...
நம் தேவை தெரியாத சமயத்தில் மற்றவர்களின் தேவைக்கு உழைத்து கொண்டு இருக்கிறோம் .
நம் தேவை தெரிந்து நமக்காக உழைக்கும் போது மற்றவருக்கு சுயநலவாதியாக தெரிகிறோம் .
நம் தேவை நிறைவேறிவிட்டால் மற்றவரின் பார்வைக்கு திறமைசாலியாக மாறுகிறோம் ...
தேவை தேவை. சரியான தேவை நமக்கு தேவை .