ஆரோக்ய.பிரிட்டோ - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : ஆரோக்ய.பிரிட்டோ |
இடம் | : இடையாற்றுமங்கலம் |
பிறந்த தேதி | : 27-Nov-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 1481 |
புள்ளி | : 1117 |
எனது மகளின் பெயர் பிரிசில்லா .
*அணையா ஜோதி தொடர் ஓட்டம்*
*1.ஏக்கம் மிகுந்த நாட்கள்*
நேற்று இடையாற்றுமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் எப்போதும் கொடியேற்ற பெருவிழா கொண்டாடப்படும். அதை ஒட்டிய இரண்டு ஞாபகங்கள் மனதில் நிழலாடுகின்றன. அந்த ஞாபகங்களை உங்களோடு பகிர்கிறேன்.
எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அணையா ஜோதி தொடர் ஓட்ட குழு என்ற இளைஞர் அமைப்பு இன்னும் உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது.
எங்களது சித்தப்பா கால கட்டத்தில் துவங்கி இன்றைய இளம் தலைமுறை வரை இளைஞர்கள் மட்டும் மாறுவர் குழு உயிர்புடனே இருக்கும். எங்கள் அண்டை கிராமங்களான பெரியவர்சீலி மயிலரங்கம் மற்றும் கொன்னைக்குடி ஆகிய கிராமங்களில் இன
நீங்காத நினைவுகளை
இரவும் பகலுமாய்
உறவுகளோடு பேசிப்பேசி
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு..
சொந்தங்களையும் நட்புகளையும்
சந்தித்த இடங்களையும்
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
பொக்கிஷமாய் எடுத்துக்கொண்டு..
கொஞ்சிப்பேசும் மழலைகளின்
கள்ளமில்லா உலகத்தில்
கதைசொல்லி மகிழ்ந்து
அவர்களின் சிரிப்பில்
சிதறிய எண்ணற்ற
பாசத்தை ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..
எல்லா நினைவுகளையும்
ஒவ்வொன்றாய் சரிபார்த்து
தனிமைப்பைக்குள் திணித்து
நெடுஞ்சாலை பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
சாவகாசமாய் அமர்ந்து
கோர்த்துவைத்த நினைவுகளை
ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி
இனம்புரியா ஏக்கத்துடனே
பயணிக்கிறது மனது..
#கோடைகா
மருத்துவமும் சமையல்
துறைகளும் நேரடி செயல்முறை
கல்வியை மாணவர்களுக்குள்
புகுத்த..
பொறியியல் மட்டும்
ஏட்டுச் சுரக்காயாய்,
அறைகளுக்குள் அடைக்கப்பட்ட
செயல்முறை கல்வியை
படித்த பலரும்
வேலையின்றி தவிக்க
கிடைக்கும் வேலைகளில்
பற்றிக் கொள்ளும்
பலரின் நிலையும்..
ஏமாற்ற வலிகள்
முழுமையான புரிதல்
இல்லாத படிப்பாய்
பொறியியல் மாறாமல்
பிரபல நிறுவனங்களின்
துணைகொண்டு பயிற்சியளித்து
படிக்கும் படிப்பினை
உணர்ந்து படிக்கும்
தருணத்தை பொறியியல்
கல்லூரிகள் செம்மைபடுத்தினால்
வீட்டுக்கொரு அறிஞர்
விரைவில் உதயமாவர்..
செயல்முறை கல்வியின்
மகத்துவம் மலரட்டும்
வருங்காலங்களில்...
நீங்காத நினைவுகளை
இரவும் பகலுமாய்
உறவுகளோடு பேசிப்பேசி
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு..
சொந்தங்களையும் நட்புகளையும்
சந்தித்த இடங்களையும்
பேசிமகிழ்ந்த பொழுதுகளையும்
பொக்கிஷமாய் எடுத்துக்கொண்டு..
கொஞ்சிப்பேசும் மழலைகளின்
கள்ளமில்லா உலகத்தில்
கதைசொல்லி மகிழ்ந்து
அவர்களின் சிரிப்பில்
சிதறிய எண்ணற்ற
பாசத்தை ஒன்றுவிடாமல்
பொறுக்கிக்கொண்டு..
எல்லா நினைவுகளையும்
ஒவ்வொன்றாய் சரிபார்த்து
தனிமைப்பைக்குள் திணித்து
நெடுஞ்சாலை பேருந்தின்
சன்னலோர இருக்கையில்
சாவகாசமாய் அமர்ந்து
கோர்த்துவைத்த நினைவுகளை
ஒவ்வொன்றாய் அசைபோட்டபடி
இனம்புரியா ஏக்கத்துடனே
பயணிக்கிறது மனது..
#கோடைகா
கோடை விடுமுறை
கொண்டாட்டங்கள்
ஆங்காங்கே துளிர்விட
கிராமத்து பேருந்துகள்
விழாக்கோலம் பூண்டன
புதியவர்கள் வரவால்..
விவசாய நிலங்களை
விற்க மனமின்றி
கிராமத்தோடு கலந்த
தாத்தா பாட்டிகளும்
பரபரப்பை பூசிக்கொண்டனர்
பெயரன் பெயர்த்திகளின்
வருடத்திற்கோர் வரவால்..
நெடுந்தொடருக்கு தற்காலிக
விடுப்பளித்து மெளனத்தைப்
பூசிக்கொண்டது ஓயாமல்
அழுது ஆதரவளித்து
வந்த அந்த தொலைக்காட்சி..
அந்தக்கால புகைப்படங்கள்
அலசி ஆராயப்படுகையில்
புன்னகைப் பூக்கள்
பலநேரங்களில் பலத்த
சப்தத்துடன் படர்கின்றன
சாளரத்தையும் தாண்டி..
அண்டை வீட்டாரிடம்
பேரப் பிள்ளைகளின்
பெருமை பேசிப்பேசியே
அந்திப் பொழுத
கோடை விடுமுறை
கொண்டாட்டங்கள்
ஆங்காங்கே துளிர்விட
கிராமத்து பேருந்துகள்
விழாக்கோலம் பூண்டன
புதியவர்கள் வரவால்..
விவசாய நிலங்களை
விற்க மனமின்றி
கிராமத்தோடு கலந்த
தாத்தா பாட்டிகளும்
பரபரப்பை பூசிக்கொண்டனர்
பெயரன் பெயர்த்திகளின்
வருடத்திற்கோர் வரவால்..
நெடுந்தொடருக்கு தற்காலிக
விடுப்பளித்து மெளனத்தைப்
பூசிக்கொண்டது ஓயாமல்
அழுது ஆதரவளித்து
வந்த அந்த தொலைக்காட்சி..
அந்தக்கால புகைப்படங்கள்
அலசி ஆராயப்படுகையில்
புன்னகைப் பூக்கள்
பலநேரங்களில் பலத்த
சப்தத்துடன் படர்கின்றன
சாளரத்தையும் தாண்டி..
அண்டை வீட்டாரிடம்
பேரப் பிள்ளைகளின்
பெருமை பேசிப்பேசியே
அந்திப் பொழுத
வணக்கம்
திரு அகன் ஐயா அவர்களின் ஊக்குவிப்பின் ஒரு தொகுப்பு:
"இன உணர்வு மிளிர் கவியாக்க செம்மல்-2014" தோழர் சேகுவாரா கோபி
"பல்லுணர்வு மிளிர் பாவல மாமணி-2014" தோழர் சுசிந்திரன்
"நற்றமிழ் வளர் கவிமணி 2014" தோழர் மகிழினி
"நற்றமிழ் கவிமணி 2014" தோழர் கார்த்திகா AK
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் கவிஜி
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் சர்நா
"புத்தாக்க புகழ்மணி -2014" தோழர் இராஜ்குமார்
"சொற்சித்திர தச்சன் -2014" தோழர் தேவா
"சொற்சித்திர தச்சன் -2014" தோழர் கவிஜி
"சொற்சித் (...)
கல்லணைக்கோர் பயணம்..36
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
பாலத்தில் அமர்ந்து
பாதங்களை குளிர்விக்க,
சுவையூட்டும் அனுபவங்கள்
நிகழ்ந்தன எங்களைச்சுற்றி,
வெயிலின் தாக்கத்தை
தணிக்க நினைத்த
சிறுவர்கள் பலர்
பாலத்தில் இருந்து
பல்டி அடித்து
நீரின் ஆழத்தை
அளந்து பார்த்தனர்
ஒன்றன்பின் ஒருவராய்,
வெகுண்ட நீர்த்துளிகள்
வேகமாய் அறைந்தன
வேடிக்கை பார்பவர்களை..
மேலும்சிலர் ஈரமணலை
உடம்பில் தேய்த்து
அழுக்கை விரட்டினர்
விலையில்லாத குளியலில்,
பணமுள்ள சிலர்
உடம்பு முழுக்க
இடைவெளி இன்றி
நுரைபடர குளித்து
வழுக்கும் சோப்பை
தண்ணீரில் தவறவிட்டு
நுரைபடர்ந்த கண்கள
கல்லணைக்கோர் பயணம்..35
(இடையாற்றுமங்கலதிலிருந்து..1990களில் )
வெயில் பாதங்களின்
மென்மை தன்மையை
சோதித்து பார்க்க
பொடி தாளாமல்
துடித்தோம் குதித்தோம்
சாலையோர புற்கள்
அடைக்கலம் தந்தன
அழகிய பாதங்களுக்கு
குளிச்சியை உள்ளங்கால்
தான்மட்டும் கொள்ளாமல்
உஞ்சந்தலை வரை
பாகுபாடின்றி பரப்பியது
சிலிர்ப்பூட்டும் உணர்வுடன்
கால்கள் தாவித்தாவி
முத்தமிட்டு மகிழ்ந்தன
சாலையோர புற்களை..
கல்லணை எப்பவரும்
எதிர்பார்ப்புகள் நெஞ்சுக்குள்,
அஞ்சுதலை பாம்பு
சிலையை பார்க்க
ஆவல்கொண்டது மனம்,
ஓடிய களைப்பில்
உட்கார்ந்தோம் பாலகட்டையில்
தொங்கவிட்ட கால்கள்
தொட்டு தொட்டு
மகிழ்ந்தன