துளித் துளியாய்+21-ரகு
பிஞ்சுக் கால்களால்
அந்திக் கதவுகள் திறந்து
விளையாடப் பயணமாகும்
குழந்தைகளுக்கு
தன் மௌன வெக்கை
ஆகாதென
காற்றில் மொழி பாடும்
மரங்களுக்கீடாய்
இந்நேரம்
பூத்திருக்கக் கூடும்
எங்கேனும்
ஒரு கவிதை ......!!
பிஞ்சுக் கால்களால்
அந்திக் கதவுகள் திறந்து
விளையாடப் பயணமாகும்
குழந்தைகளுக்கு
தன் மௌன வெக்கை
ஆகாதென
காற்றில் மொழி பாடும்
மரங்களுக்கீடாய்
இந்நேரம்
பூத்திருக்கக் கூடும்
எங்கேனும்
ஒரு கவிதை ......!!