பிரசாத் அமல்ராஜ் ஜோ- கருத்துகள்

அருமை..
வாழ்த்துகிறேன் ...
கவியை நயத்தை விரும்பிகிறேன் ..!!!

மும் மூன்று வரிகளில் பல நூறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது, என்னுள் ..!!

அருமை...!

எதார்த்தமான ஒரு நேர்முக பதிவு...
கவி நடையும் , வாக்கிய நடையும் மிக அருமை.. !

ஒரு கவிதை என் நினைவிற்கு வருகிறது ..
"கயவர்களின் கண்களிலோ காமம் என்றாள் -
நானும் கயவனனேன்..
அவள் என் கை குட்டை ஆடை அளவே உடை உடுத்தியிருந்ததால் ..!"

ஆணுக்கு நிகராக ஆண், பெண் நண்பர்களுடன் சேர்ந்து மது , புகை பிடித்தல் என இருக்கும் பெண்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறும் என தெரியவில்லை ..

ஆனாலும் என் குல தமிழ் பெண்கள் மீது எபோதும் மதிப்பும் மரியாதையும் எங்களுக்கு உண்டு ..!

நெற்றிக்கண் திறப்பினும் -குற்றம் குற்றமே.. ! [ஆண் சமுதாயமே]

தோழியே ,
காலம் கடந்து செல்லும் ,
நிலை மாறும் ..!

மற்றொருமுறை கூற விளைகிறேன் - மிக அருமையான படைப்பு ..!!!

இந்த கவிதை - அழகிய உணர்ச்சி ..!
அதை வர்ணிக்க உங்களை போல் ,
" எங்கெங்கோ நானும்தான் வரிகளை தேடுகின்றேன் "...

நமது எண்ணங்களால் வடிக்கப்பட்ட பிம்பமே கடவுள் என்ற உருவம் .. உணரத்தான் முடியும் .

பதில் கூற முடியாத கேள்வி அவர் ..! ஆம் , புரியாத புதிரும் கூட ..!!!

சிறந்ததொரு படைப்பு ..!
தொடருங்கள் பயணத்தை ..!!!

சிறு கதை , கதை கரு - யாவும் உண்மையின் எதார்த்தம்..!

மேலை நாட்டு நாகரிகத்தின் உச்ச கட்டம் என கூட சிலர் வர்ணிக்கலாம் ..
ஆனால், காலம் பதில் சொல்லும் ..!!

யாவும் கடந்து செல்லும் ..!

சிறு கதை, கதை கரு - யாரும் உண்மையும் எதார்த்தம் ..!!!

நண்பா ..
வரிகளையும் வார்த்தைகளையும் ரசித்தேன் ...
ஆனால், "தாளகதி" என்ற வார்த்தைக்கு விளக்கம் தெரியவில்லை .
சற்று பொருள் கூற முடியுமா ?

நானிறப்பேன் என்பதை தவிர்த்து , யாவும் சிறப்பே..!

எதார்த்த கிறுக்கல்கள் -
இதமான சங்கீதம்..

கரு தேவை இல்லை,
எதுகை மோனையும் தேவை இல்லை.
உங்கள் எண்ணத்தின் நீர் விழ்ச்சி -
அழகிய கவி நீரோடை...!!!

வாழ்த்துக்கள் ...

ரசித்தேன் ....

// நீ கிருக்கல்களென்று
வரைந்துவைத்த ஓவியத்திற்குமுன்
நான் ஓவியமென்று
வரைந்து வைத்ததெல்லாம்
வெறும் கிருக்கல்களாகிவிடுகிறது.. //

மழலையின் சிரிப்பில் மெய் மறந்து நின்றவனாய் -
ரசித்தேன் - ஒவொரு வரிகளையும்.

குறிப்பாக மேற் கோளிட்ட வரிகளை..





உங்களின் வரிகளில் தெரிகிறது -
பிரிவின் வலியும் ,
நினைவுகளின் எதார்த்தத்தையும் ..

காலங்கள் உருண்டோடி ,
கடைசியில் சவப் பெட்டிக்குள்
இருப்பினும் ,
இந்த நினைவுகள் மட்டும் அழியவே அழியாது ..

மீண்டும் எனது கல்லூரி வாழ்க்கையை
ஒரு கணம் நினைவூட்டியதற்கு மிக்க
நன்றி...

தொரட்டும் உங்கள் கவி பயணம்..


அருமை - வார்த்தையின் நடை ....!!!

கண்டிப்பாக ..

திரு ஜின்னாவின் வரிகள் மூலமாக தான் ,
என்னால் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயன்றது ..

@ ஜின்னா : நன்றி

ராஜன் சார்... தரமான, அழுத்தமான படைப்புகளுக்கு என்றுமே என் போல புது புது வாசகர்கள் ஆதரவு பெருகிக் கொண்டே செல்லும் ..

நன்றி ...


இது எனக்கு மட்டும் கடினமான வரிகளா என தெரியவில்லை... ஆனால், படித்து பொருள் புரிந்து கொண்டேன். .

ஆழமான , அழுத்தமான வரிகள் ..

கவி நடை, தனி சிறப்பு...


பிரசாத் அமல்ராஜ் ஜோ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே