yuvapriya - சுயவிவரம்
(Profile)
 
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : yuvapriya | 
| இடம் | : thiruchengode | 
| பிறந்த தேதி | : 16-Dec-1990 | 
| பாலினம் | : பெண் | 
| சேர்ந்த நாள் | : 22-Nov-2013 | 
| பார்த்தவர்கள் | : 118 | 
| புள்ளி | : 30 | 
நான் 100% சராசரி பெண்
என்னிடம் உனக்கு 
மட்டுமே என்றிருந்த  
இடமெல்லாம் கரைந்து -
மறைந்தே போய்விட்டது.....ஆனாலும் 
அவ்விடத்தை மீட்கவோ 
மீண்டும் நிரப்பவோ ---உன்னால் 
மட்டுமே முடியும் ..........
                                  இப்படிக்கு  உன்னவள்
எந்தன் கெஞ்சல்கள் 
மட்டுமல்ல கோபங்களும் 
கூட வேடிக்கையாகி 
விடுகிறது உனக்கு ..
உன் அன்பின் காரணமாக 
எதையாவது எனக்கு 
தருகிறாய் எனில் 
அது வேறு ஒருவராலும் 
எனக்கு தர இயலாத 
கயன்களின்றி வேறொன்றுமில்லை
நீங்கள் படித்ததில் 
சிறந்த கவிதை புத்தகம் எது ?
இதழோரச் சிறு புன்னைகையும்..............
சிறு தலையசைப்புமாகவே  ...............
முடிந்து விடுகிறது 
நிறைய பேருடனான 
நமது நட்பு .........................................
உன்னை எவ்வளவு 
நேசிக்கிறேன் என்று 
சொல்லத்தெரியவில்லை ................
எனக்கு  - ஆனால்
நான் நேசிக்கும் 
எல்லோரையும் விட 
அதிகமாக நேசிப்பது 
என்னவோ உன்னை 
மட்டும் தான் ............................!
அதிகாலை வாசம் மட்டும் 
சுமந்து நிற்கும் 
பூக்கடை மரபலகை - போல 
நீ  எங்கிருந்தாலும் 
உந்தன் நினைவுகளை 
சுமந்து  நிற்கிறேன்
தேடலில் தான் 
         எத்தனை சுகம் !!!
        வாழ்கையின்  ஒவ்வொரு 
         தேடலிலும்  
        வாழ்வின் சுவாரஷ்யதை 
        அறிகிறேன் . 
        திசையை  தேடும் 
        காற்றை போல  
         கடலை தேடி 
         ஓடும் நதிகளை போல  
         தொலைத்ததை மீண்டும் 
        மீண்டும் தேடும் 
       அலைகளை போல  
        இயற்கையும் தான் 
        தேடி தேடி தீர்கிறது 
         முடியவடைய வில்லையே !!! 
         தேடலில் தான் 
         எத்தனை சுகம்  !!! 
        தேடல்கள் தொடரும்  
        வாழ்வின் பயணகள் 
         முடியும் வரை ....... 
      தேடித்தான் பார்ப்போமே  
நண்பர்கள் (65)
 
                                                    முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
 
                                                    டார்வின் ஜேம்ஸ்
திண்டுக்கல்
 
                                                    ஜெபீ ஜாக்
சென்னை , ஆழ்வார் திருநகர்
 
                                                    பவிதா
யாழ்ப்பாணம்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)
 
                                ஓவியம்...
hanisfathima
25-Oct-2025
 
                                அன்று 💕...
யோகராணி கணேசன்
25-Oct-2025
 
                                 
                     
 
					 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    