தேடலின் சுகம்
தேடலில் தான்
எத்தனை சுகம் !!!
வாழ்கையின் ஒவ்வொரு
தேடலிலும்
வாழ்வின் சுவாரஷ்யதை
அறிகிறேன் .
திசையை தேடும்
காற்றை போல
கடலை தேடி
ஓடும் நதிகளை போல
தொலைத்ததை மீண்டும்
மீண்டும் தேடும்
அலைகளை போல
இயற்கையும் தான்
தேடி தேடி தீர்கிறது
முடியவடைய வில்லையே !!!
தேடலில் தான்
எத்தனை சுகம் !!!
தேடல்கள் தொடரும்
வாழ்வின் பயணகள்
முடியும் வரை .......
தேடித்தான் பார்ப்போமே
வாழ்வின் ரகசியத்தை ..........