Drvr Sathis Kumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Drvr Sathis Kumar |
இடம் | : சிட்லபாக்கம் டாக்டர் V.R |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 478 |
புள்ளி | : 176 |
ஒரு எழுத்தாளன் என்பதற்கு முக்கிய அடையாளம்,மற்றவர்கள் எழுதாத எழுத்தை எழுதுவது,அந்த கொள்கையை நோக்கி பயணித்து கொண்டும், என்னால் சமுதாயதிற்கு நல்லது நடக்க வேண்டும்,என்கிற கொள்கையை நோக்கி பயணித்துகொண்டிருக்கிறேன், ஒரு தனிமனிதனின் வேண்டுகோளையும் அரசு நிச்சயம் ஏற்று நிறைவேற்றும், அவர்களது நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றால் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறேன்.....சமுதாயம் என் சமூக உணர்வை பாராட்டி டாக்டர் பட்டத்தையும் வழங்கியுள்ளது...என் உள்ளம் கனிந்த நன்றிகள்.....
செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள் அதிகம் பேசுபவனும், அக்குறைகள் பேசுபவனின் பேச்சை கேட்டுக்கொண்டு கொண்டு நடக்க நினைப்பவன் என இருவரும், முன்னேற வாய்ப்பேதும் இல்லாமல் வீணாக போவர்.
பல்லவி-1
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
சரணம் -1
4ஜி 5ஜி டெக்னாலஜி கேக்கலிங்க அப்பாலஜி,
பயாலஜி வைராலஜி பேலன்ஸ் இல்லா எக்காலஜி
வைரசுக்கு வேக்சினு போடுறாங்க ஸ்பாட் பைனு
பல்லவி-2
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
ரோஜா ரோஜா ரீமிக்ஸ் கொரோனா பாடல்கொரோனா...... கொரோனா......கொரோனா கொரோனா கொரோனா கொரோனாகொரோனா கொரோனா கொரோனாநீ வந்த பின்னே உன்னிடத்தில்என்னை விட்டு ரோடு வந்தேன்உன் கண்ணில் எப்பவும் பட மாட்டேன்அங்கே இங்கே எங்கேயும் வர மாட்டேன்உன்னை வெறும் கைகளில் தொடமாட்டேன்நான் தொடமாட்டேன் நான் தொடமாட்டேன்கொரோனா கொரோனா கொரோனா கொரோனாநிலத்தை விட்டு போய்விட வேண்டுவேன்சென்று விட்டால் மலையையும் தாண்டுவேன்தடைகளை உடைத்து உனை விடுத்துகடலை போட எங்கே இங்கே சுத்துவேனே கொரோனாஉன் பேர் மெல்ல நான் சொன்னதும் சொல்லாமகொள்ளாமல் ஓடுகின்றனர்ஒரு வாரம் கண்ணில் படாவிடில்உனக்கும் தொற்றானு கேட்கின்றனர்நீ வந்தால் மடிந்திடும் எனது பூமியேஉன்னை
கொரோனா அல்ல இனி வரப்போகும் எந்த வைரசையும் வெல்ல அடிவயிறு சுருங்கி விரியகூடிய சுவாசமும் அல்லது தொடர் மூச்சிபயிற்சியும் மிக மிக அவசியம் இதோடு தினமும் ஐவகை ஊட்டசத்து உணவு அவசியம், தற்போது ப்ரோட்டீனும் விட்டமினும் மிக அவசியம். கொரோனா காலத்தில் திட உணவை ஒரு வேலையும், திரவ உணவு பழம் காய்கறி உணவை மற்ற வேலையும் எடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகி நிச்சயம் வென்றடலாம் -எழுத்தாளர் வி.ர. சதீஷ்குமரன்
வாழ்க்க(கை) ஒரு வட்டமுன்னு புரிஞ்சிக்கோ
பூமி சன்ன சுத்துமுனு அறிவியல(லை) தெரிஞ்சிக்கோ
பூமி பிரபஞ்சம் எல்லாருக்கும் சொந்தம்டா
குரங்கா இருந்துதான் வளர்ச்சி(ய)யை நாம அடைஞ்சோம்டா
வாழ்க்க(கை) வட்டம்டா, பூமி சன்ன சுத்தும்டா
பரவாம தடுத்தோம்னா நாம எல்லாம் தப்பிச்சோம்டா
மனிதன் சுயநலமா வாழுறது தப்புனு
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
கொரோனா வந்துஇப்போ சூசகமா சொல்லுறான்
புரிஞ்சி நடந்துக்கோ இருக்குறத பகிர்ந்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
மீதி இருந்தாக்கா ஏழைக்கெல்லாம் கொடுத்துக்கோ
கொடுக்க மனமில்ல(ன்)னா ஊரடங்கியே கிடக்கலாம்
அரச குறைசொல்லி வீட்டுக்குள்ளேயே படுக்
வேல்டு பாப்புலேஷனுல இரண்டாவது இருக்கிறோம்
நூறு கோடி தாண்டி போயி ரோட்டுலயே படுக்குறோம்
கொரோனா வந்துருக்கான் தள்ளியே நில்லுங்க
மியூட்டேசன் ஆயிடுவான் சொல்லுறத கேளுங்க
சுத்தம் சுகாதாரம் இல்லனா, தூக்கினு போயிடுவான் கொரோனா
நோயை எதிர்க்கிற சக்தியை தினம் வளக்கணும்
இயற்கை கூட ஒன்றி வாழ நாம இனி பழகணும்
அரசு சொல்லுறத கேட்டுட்டா கொரோனா பரவல தடுக்கலாம்
வல்லரசு நாட்டை கூட கதற விட்டான் கொரோனா
கொஞ்சம் லூசு வுட்டா பரவிடுவான் கொரோனா
கண்ணுக்கு தெரியாத எதிரி
மாட்டிக்காம ஓடிடனும் செதிரி
இம்யூனிட்டி இருந்தாக்க வந்தாலும் ஓடிடுவான்
கம்யூனிட்டில இருந்தாக்க வச்சி நம்மள செஞ்சிடுவான்
ஜிகினா போல மின்ன மாட்டா
பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
வேணும் ஜல்லி கட்டு இல்ல போறோம் மண்ண விட்டு
வேணும் ஜல்லி கட்டு மாட்ட அவுத்து உட்டு
பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
காள முரட்டு காள சேந்தே நாங்க வாரோம்,ஒன்றே சேந்து நிப்போம்
நாட்டை ஆள போறோம், மண்ணே எங்கள் மூச்சி வேணாம் உங்க பேச்சி
டாடா வேணாம் டேட்டா வேணாம், ஏமாத்த யோசிக்க வேணாம்
ஜெர்சி வேணாம், பெப்சி வேணாம் அவனோட வியாபாரம் வேணாம்
நில்லு ஒதுங்கி நில்லு, தள்ளு தடைய தள்ளு
விண்ணே மு
கருப்பு பணத்தால் தான் விலைவாசி ஏறி ஏழை மக்கள் நுகரும் அத்தியாவசிய தேவைகளிலிருந்து வீடு வாங்க முனைவது வரை அனைத்துமே மிக கடினமாக இருக்கிறது. கருப்பு பணத்தை கொண்டு அங்கங்கே இருக்கும் நிலங்கள், மற்றும் முதலீடுகள் என கருப்பு பண முதலைகள் முதலீடு செய்து பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிக்கொண்டே போவது, ஏழை என்றுமே ஏழை ஆவது என நிலையை நிரந்தரமாகமாக்கி கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் சந்ததியினர் பரம்பரை பரம்பரையாக உலகம் அழியும் வரை ஆடம்பரமாக வாழ அந்த பணம் அதன் மீதுள்ள முதலீடு உதவுகிறது.மேலும் இந்த கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் தான் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் நூற்றுக்கு ஓட்டு என மக்களை ஏமாற்றி பதவி சு
நண்பர்களே...
உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்
உங்கள் கருத்துகளுக்காக என் கவிதைகள் காத்துக்கிடக்கும்
நானும் தான்
ஆனால்
என்னிடம் கணினியும் இணையவசதியும் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்துக்களை
படிக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை
இந்த காரணத்தால் என்னால் தொடர்ந்து என் கவிதைகளையும் தட்டச்சு செய்து வெளியிட முடியவில்லை
இருந்தாலும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் கவிதைகளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
எனவே
உங்கள் ஆதரவு எனக்கு முக்கியம்!
உங்கள் நட்பு மிகம (...)
1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....
2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்
3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. பிழைகள் இல்லை
6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்
7. தமிழ் மொழியில் மட்டுமே