நண்பர்களே... உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்...
நண்பர்களே...
உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்
உங்கள் கருத்துகளுக்காக என் கவிதைகள் காத்துக்கிடக்கும்
நானும் தான்
ஆனால்
என்னிடம் கணினியும் இணையவசதியும் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்துக்களை
படிக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை
இந்த காரணத்தால் என்னால் தொடர்ந்து என் கவிதைகளையும் தட்டச்சு செய்து வெளியிட முடியவில்லை
இருந்தாலும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் கவிதைகளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
எனவே
உங்கள் ஆதரவு எனக்கு முக்கியம்!
உங்கள் நட்பு மிகமிக முக்கியம்!
நன்றி!!!
தோழமையோடு
கவிதைக்காதலன் சரவணா....