எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கூசிநிலை யில்லா குலக்கொடியும் கூசிய வேசியும் கெட்டு விடும்...

கூசிநிலை யில்லா குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும் . -அவ்வை

என்ன ஒரு அற்புதமான அறிவுரையை எத்துணை எளிதாக சொல்லி இருக்கிறாள் நம் பாட்டி.வெட்கம் என்பது எங்கு இருக்கணும்,எங்கு இருக்கக் கூடாது?....இருந்தால் என்ன நடக்கும் ?...இல்லா விட்டால் என்ன நடக்கும்...பெண்ணின் மனதை பெண்ணே அறிவாள் என்பதுதான் எத்துணை பொருத்தமான வாக்கு. வெட்கம் இல்லாத குடும்பப் பெண்ணும்,வெட்கப் படும் விபசாரியும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்ற சிந்தனை உண்மையில் சிரிக்கவும்,சிந்திக்கவும் பட வேண்டியதே...ithu போல் இன்னும் எத்தனை எத்தனை தமிழ்சுவைகள் .... தமிழனாய்ப் பிறந்ததில் பெருமை படுகிறேன்...

நாள் : 12-Sep-14, 6:28 pm

மேலே