முஹம்மது நௌபல் @ அபி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முஹம்மது நௌபல் @ அபி
இடம்:  கிள்ளான் ,மலேசியா
பிறந்த தேதி :  18-Oct-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2012
பார்த்தவர்கள்:  2207
புள்ளி:  881

என்னைப் பற்றி...

நன்மைக்கும் தீமைக்கும்
நடுவினில் நிற்கும்
உண்மைக்கு இரசிகன்,
உயர்கவி ஞன்நானே.... என்றெல்லாம் எழுத நினைத்தாலும்,மௌனத்தின் காதலினால்,மொழி கூட வேண்டாமென,அன்பினில் பொங்கும் அமைதியில் தங்கும் மெய்ப்பொருள் தேடும் சாதாரணமானவன் நான் .... சாதாரண மாணவன் நான்...

என் படைப்புகள்
முஹம்மது நௌபல் @ அபி செய்திகள்

மண்ணில் மங்கிய கவிதையினை
விண்ணில் ஏற்றி உயிர்கொடுக்க
நுண்ணிய கவிஞர் யாவரையும்
கண்ணிய இறைவன் சேர்க்கின்றான்!!

என்னை வளர்த்த கவிதைவளம்
என்ன தல்ல இவர்களது!
கண்ணீர் சிந்த இயலவிலை
கவிதை விக்கி அழுகிறது!..

புத்தகம் செய்ய புறப்பட்டேன்
புத்தியில் உதிக்கும் கவிதைகளை
அத்தகு தகுதி இல்லையென
அறிந்தேன் இவர்களின் பெருந்திறனால்!
முத்தமிழ் ஆய்ந்திடும் முதுபுலமை
முற்றிய மூத்தவர் வரிசையிலே
சிற்றறி வோடு நின்றிடவென்
சிந்தனை எப்படி சம்மதிக்கும்?!

இப்படி எண்ணி நான்நிற்க
இருக்கும் நல்ல கவிஞர்களை
எப்படி அழைத்திட தோன்றியதோ?!..
என்னரும் இறையின் நாட்டமிதோ?!
செப்படி வித்தையில் வார்த்தைகளை
செழும்

மேலும்

முஹம்மது நௌபல் @ அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 10:38 pm

மண்ணில் மங்கிய கவிதையினை
விண்ணில் ஏற்றி உயிர்கொடுக்க
நுண்ணிய கவிஞர் யாவரையும்
கண்ணிய இறைவன் சேர்க்கின்றான்!!

என்னை வளர்த்த கவிதைவளம்
என்ன தல்ல இவர்களது!
கண்ணீர் சிந்த இயலவிலை
கவிதை விக்கி அழுகிறது!..

புத்தகம் செய்ய புறப்பட்டேன்
புத்தியில் உதிக்கும் கவிதைகளை
அத்தகு தகுதி இல்லையென
அறிந்தேன் இவர்களின் பெருந்திறனால்!
முத்தமிழ் ஆய்ந்திடும் முதுபுலமை
முற்றிய மூத்தவர் வரிசையிலே
சிற்றறி வோடு நின்றிடவென்
சிந்தனை எப்படி சம்மதிக்கும்?!

இப்படி எண்ணி நான்நிற்க
இருக்கும் நல்ல கவிஞர்களை
எப்படி அழைத்திட தோன்றியதோ?!..
என்னரும் இறையின் நாட்டமிதோ?!
செப்படி வித்தையில் வார்த்தைகளை
செழும்

மேலும்

முஹம்மது நௌபல் @ அபி - முஹம்மது நௌபல் @ அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2017 1:35 pm

புரியமுடியாத நான்!...

கவிதைபோல் ஆறுதலைக்
காண இயலாததால்
கண்ணீரைக் கூடஇங்கு
கவியாகப் பொழிகின்றேன்
கவிதைபோல் காதலிக்கக்
கதியிங்கு இல்லையால்
காதலினைக் கவிதைக்கே
காணிக்கை செய்கின்றேன்
பலகாலம் மனதிற்குள்
பலவாறாய்ப் பத்திரமாய்
பதுக்கியதை ஒதுக்காமல்
பாடிவிட முயல்கின்றேன்
சிலகாலம் இருப்பேனா
செத்தழிந்து போவேனா
தெரியாது தெரியாது
தெரிந்தவற்றை அதன்முன்னே
உலகுக்குச் சொல்லிவிட
உள்மனமும் நச்சரிக்க
உதிக்கின்ற உண்மைகளை
உளறிவிடத் துணிகின்றேன்
நிலையானப் பிழைகளினால்

மேலும்

நன்றி நட்பே..அழகிய நடையில் நடப்பைக் கூறும் முயற்சி 07-Apr-2017 2:07 pm
அழகான கவி தோழா 06-Apr-2017 2:02 pm

புரியமுடியாத நான்!...

கவிதைபோல் ஆறுதலைக்
காண இயலாததால்
கண்ணீரைக் கூடஇங்கு
கவியாகப் பொழிகின்றேன்
கவிதைபோல் காதலிக்கக்
கதியிங்கு இல்லையால்
காதலினைக் கவிதைக்கே
காணிக்கை செய்கின்றேன்
பலகாலம் மனதிற்குள்
பலவாறாய்ப் பத்திரமாய்
பதுக்கியதை ஒதுக்காமல்
பாடிவிட முயல்கின்றேன்
சிலகாலம் இருப்பேனா
செத்தழிந்து போவேனா
தெரியாது தெரியாது
தெரிந்தவற்றை அதன்முன்னே
உலகுக்குச் சொல்லிவிட
உள்மனமும் நச்சரிக்க
உதிக்கின்ற உண்மைகளை
உளறிவிடத் துணிகின்றேன்
நிலையானப் பிழைகளினால்

மேலும்

நன்றி நட்பே..அழகிய நடையில் நடப்பைக் கூறும் முயற்சி 07-Apr-2017 2:07 pm
அழகான கவி தோழா 06-Apr-2017 2:02 pm
முஹம்மது நௌபல் @ அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2017 1:35 pm

புரியமுடியாத நான்!...

கவிதைபோல் ஆறுதலைக்
காண இயலாததால்
கண்ணீரைக் கூடஇங்கு
கவியாகப் பொழிகின்றேன்
கவிதைபோல் காதலிக்கக்
கதியிங்கு இல்லையால்
காதலினைக் கவிதைக்கே
காணிக்கை செய்கின்றேன்
பலகாலம் மனதிற்குள்
பலவாறாய்ப் பத்திரமாய்
பதுக்கியதை ஒதுக்காமல்
பாடிவிட முயல்கின்றேன்
சிலகாலம் இருப்பேனா
செத்தழிந்து போவேனா
தெரியாது தெரியாது
தெரிந்தவற்றை அதன்முன்னே
உலகுக்குச் சொல்லிவிட
உள்மனமும் நச்சரிக்க
உதிக்கின்ற உண்மைகளை
உளறிவிடத் துணிகின்றேன்
நிலையானப் பிழைகளினால்

மேலும்

நன்றி நட்பே..அழகிய நடையில் நடப்பைக் கூறும் முயற்சி 07-Apr-2017 2:07 pm
அழகான கவி தோழா 06-Apr-2017 2:02 pm

எண்ணி முடிக்க முடியாது
எத்தனை தடங்களென்று!
கரைவந்து அலைகள்
அழித்துப் போனபின்னும்..
நினைவுகளில் நிலைத்துவிடும்
கடலோர நடைபயணம்!..

காதல் ,குடும்பமென
காலாற நடக்கவென,
தனிமை பிடிக்குமென
தவவலிமை கிடைக்குமென

நட்போடு சேர்ந்து
நல்லுறவு வளர்க்கஎன
சூரிய அஸ்தமனம்
சுகமாகக் காணவென

கடலைப் பார்த்திருந்தால்
கண்கள் மகிழுமென
உடலை மணல்தரையில்
ஓய்வாக சாய்க்கவென..

எத்தனையோ நோக்கங்கள்
எத்தனையோ காரணங்கள்
ஆனாலும் கடலுக்கோ
எதுபற்றியும் கவலையில்லை!

கரைகளில் நிற்பவரைக்
கண்டுகொள்வதே இல்லை!
கற்றுக்கொள்ள கடலிடம்
கல்விபல இருந்தாலும்

கால்தடங்கள் அழித்துவிடும்
கலைஎனக்குப் பிடிக்கிறது
மன

மேலும்

அறிவாளி முஸ்லிம்கள்
----- அரிவாளைத் தூக்குங்கள்
கறிவாளி தூக்குவதைக்
---- கணநேரம் நிறுத்துங்கள்

ரோட்டுக்கு வாருங்கள்
---- ரொட்டிடீ பாருங்கள்
நோட்டுக்கள் புரளுவதை
---- நோட்டமிட வாருங்கள்

கத்திகத்தி கூறுங்கள்
---- காரணத்தைக் கேட்காமல்!
சுத்திசுத்தி ஓடுங்கள்
---- சுதந்திரமாய் ஆடுங்கள்!

அரிவாள் எதற்கென்று
---- அவசரமாய்த் தெரியணுமா?
புரியும்படி சொல்கின்றேன்
---- புல்வெட்டத் தானுங்க!

அ.மு.நௌபல்

மேலும்

முஹம்மது நௌபல் @ அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2017 9:46 pm

அறிவாளி முஸ்லிம்கள்
----- அரிவாளைத் தூக்குங்கள்
கறிவாளி தூக்குவதைக்
---- கணநேரம் நிறுத்துங்கள்

ரோட்டுக்கு வாருங்கள்
---- ரொட்டிடீ பாருங்கள்
நோட்டுக்கள் புரளுவதை
---- நோட்டமிட வாருங்கள்

கத்திகத்தி கூறுங்கள்
---- காரணத்தைக் கேட்காமல்!
சுத்திசுத்தி ஓடுங்கள்
---- சுதந்திரமாய் ஆடுங்கள்!

அரிவாள் எதற்கென்று
---- அவசரமாய்த் தெரியணுமா?
புரியும்படி சொல்கின்றேன்
---- புல்வெட்டத் தானுங்க!

அ.மு.நௌபல்

மேலும்

முஹம்மது நௌபல் @ அபி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2017 9:43 pm

எண்ணி முடிக்க முடியாது
எத்தனை தடங்களென்று!
கரைவந்து அலைகள்
அழித்துப் போனபின்னும்..
நினைவுகளில் நிலைத்துவிடும்
கடலோர நடைபயணம்!..

காதல் ,குடும்பமென
காலாற நடக்கவென,
தனிமை பிடிக்குமென
தவவலிமை கிடைக்குமென

நட்போடு சேர்ந்து
நல்லுறவு வளர்க்கஎன
சூரிய அஸ்தமனம்
சுகமாகக் காணவென

கடலைப் பார்த்திருந்தால்
கண்கள் மகிழுமென
உடலை மணல்தரையில்
ஓய்வாக சாய்க்கவென..

எத்தனையோ நோக்கங்கள்
எத்தனையோ காரணங்கள்
ஆனாலும் கடலுக்கோ
எதுபற்றியும் கவலையில்லை!

கரைகளில் நிற்பவரைக்
கண்டுகொள்வதே இல்லை!
கற்றுக்கொள்ள கடலிடம்
கல்விபல இருந்தாலும்

கால்தடங்கள் அழித்துவிடும்
கலைஎனக்குப் பிடிக்கிறது
மன

மேலும்

முஹம்மது நௌபல் @ அபி - முஹம்மது நௌபல் @ அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2017 9:20 am

பலநூறு கவிதைகளைப்
படித்திருந்தும்,படைத்திருந்தும்
சிலநூறே மனமிருக்கும்,
சிந்தனையில் நிலைத்திருக்கும்!

உள்ளத்தின் ஆழம்தொடும்
உண்மை கவிதைகளைத்
தள்ளிவிட முடியாது!
தவிர்த்திடவும் இயலாது!

கவிதை பிறக்குமிடம்
கனவினிலும் கிட்டாது!
கவிஞன் எழுதுகிறான்,
காரணமும் தெரியாது!

தன்பேர் பதித்திடவா?
தம்பட்டம் அடித்திடவா?
முன்பின் தெரியாத
முகத்தினர்க்கு அறிவுரையா?

கோபத்தால் வருகிறதா?
கோளாறால் வருகிறதா?
சாபத்தை வார்த்தையிலே
சமைக்கின்ற ஒருசெயலா?

காதலால் வருகிறதா?
கலக்கத்தால் வருகிறதா?
மோதலால் வருகிறதா?
மொழியறிவால் உதிக்கிறதா?

அழும்போது வருகிறதா?
அவசரத்தில் வருகிறதா?
விழும்போது

மேலும்

புதிதாய் கவிதை புனைய நினைப்பவருக்கு ஒரு வழிகாட்டுதல்... அருமை.. 01-Mar-2017 8:30 pm
நன்றி அம்மா 27-Feb-2017 1:42 pm
நன்றி 27-Feb-2017 1:41 pm
அருமை அருமை 27-Feb-2017 1:40 pm
முஹம்மது நௌபல் @ அபி - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2017 11:03 am

கனிநிகர்சுவை கருத்தினில்சுகம்
பனிமலர்ப்பொழில் பசுமையினெழில்
இதந்தரும்தமிழ் இனிமையினுயிர்
பதந்தரும்குணம் பரவசமிகும்

அதனால்

கற்றோர் செல்லக் கல்வியும் நிலைக்க
உற்றோர் பெற்றோர் ஊக்கம்
மற்றைய சிறப்புகள் மகிமையும் பெறுமே !

மேலும்

மரபோடு எழுதும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் 27-Feb-2017 12:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
தேவராசா பிரியந்தன்

தேவராசா பிரியந்தன்

கிளிநொச்சி இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (91)

இவரை பின்தொடர்பவர்கள் (91)

priyamudanpraba

priyamudanpraba

singapore
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே