கற்றோர் சிறப்பு - வஞ்சிப்பா

கனிநிகர்சுவை கருத்தினில்சுகம்
பனிமலர்ப்பொழில் பசுமையினெழில்
இதந்தரும்தமிழ் இனிமையினுயிர்
பதந்தரும்குணம் பரவசமிகும்

அதனால்

கற்றோர் செல்லக் கல்வியும் நிலைக்க
உற்றோர் பெற்றோர் ஊக்கம்
மற்றைய சிறப்புகள் மகிமையும் பெறுமே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-17, 11:03 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 372

மேலே