ந தெய்வசிகாமணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ந தெய்வசிகாமணி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Apr-1955 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1273 |
புள்ளி | : 226 |
மேலாளர் (ஒய்வு), பாரத ஸ்டேட் வங்கி, சென்னை மண்டலம்.
நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை
பின் நடை பழகிய பின்னும்
காதல் ஓவியம்...
முகம் தெரியா இருவர்
முடி வறியா பொழுதினில்
தனை மறந்து மேதினில்
கட்டுண்டு கிடந்தனர் காதலில்...
ஈருடல் ஓர் உயிராய்
கூடலில் அண்மையை மறந்து
முகத்தோடு முகம் உறவாடிட
மோகத்தினராய் நின்றார் ஆங்கே..
கொஞ்சிடும் கண்கள் நிலைதாழ்ந்து
நீயே என்று மூடியபடி
நெஞ்சமதில் அவன் மஞ்சமென
மயங்கி கிடக்கின்றாள் அவள்அங்கே...
மேகம் மறைத்த நிலவினைபோல்
முகம் தெரியா இருவரல்ல
இருவரும் மயங்கி கிடந்ததனால்
இருவர் முகமும் மறைந்ததாங்கே...
கோன்முடி - தெய்வசிகாமணி
சிறகை அடித்து வானில் பறக்கிறது .
உறவைத் தேடி உலகில் அலைகிறது .
பறவை தன்னின் சிறகை அழிக்காதீர் .
நெருங்கி நேசக் கரம் நீட்டுங்கள் !!!
மனிதன் கைக்கொள்ளும் மனித நேயம்
புனிதன் என்றே அவனைப் புவிதனில்
காட்டிடும் சான்று . சுதந்திரமாய்ச்
சுற்றித் திரியும் பறவையை
பறக்க விடு வானில் !!!
உயிர்களிடத்து அன்பு வேண்டும் .
என்றும் உறவாய்க் காத்திடல் வேண்டும் .
விடுதலை உணர்வு அனைத்திற்கும்
பொதுவுடைமை மானிடா !! உணர் நீ இதை !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்
இது தந்தைக்கோர் தாலாட்டு - தினக் கவிதைப் போட்டியாளர்
கண்ணதாசன் சான்றிதழ் போட்டியாளர் .
இது தந்தைக்கோர் தாலாட்டு .
இது அன்பில் வந்த ஓர் ராகம் .
இது செந்நெருப்பில் தோன்றும் உதயம் .
இது கரையில்லாத கானம் . ( இது தந்தைக்கோர் ...)
படை மறந்த பாலகன் நானும்
பாசத்தால் வளர்கிறேன் .
மடை திரண்ட வெள்ளம் போலே
மண்ணுலகைப் பார்க்கிறேன் .
உறவாடும் உன்னைக் காண
உலகத்தை வியக்கிறேன் .
திறவாமல் திறக்கும் உந்தன்
வாய்மொழியைக் கேட்கிறேன் . ( இது தந்தைக்கோர் .... )
தருகின்ற மழலை முத்தம்
தவிப்பாகிப் பார்க்கிறாய் .
தருகின்ற என்றன் கொலுசொலிக்
காணாது திகைக்கிறாய் .
குப்பையில் ஓர் காகிதம்
ஒரு முறை இருமுறை அல்ல
பலமுறை யாசித்தேன்
எனைத் தீண்டும்முன் யோசி என!...
ஒரு பித்தனைப் போல்
சித்தம் கொண்டவனாய்
கூரிய முனை கொண்டு
வெண்ணிற என் அங்கமெலாம்
பங்கம் விளைவித்தான்
என் முக்கலையும் முனுகலையும்
செவிமாடுக்கா கயவன்
அவன் எண்ண ஓட்டத்தில்
நினைத்ததெலாம்
கிறுக்கி வைத்தான் என்னில்
மீண்டும் மீண்டும் வாசித்தான் என்னை
இறுதியில்
அவன் இழைத்த தவறுக்கு
தண்டனை எனக்காய்
கசக்கி எறிந்தான்
குப்பையில்.........
உலக மகளிர் தினம் - மார்ச் 08
ஆண்டுதோறும் மார்ச் 8 - ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மார்ச்-8 ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.
1789 -ம் ஆண்டு ஜூன் 14 -ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிட அங்கும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுவில் இடம்பெறச் செய்யவும்
ஆப்பிள் பழத்துடன் இறக்குமதியாகும் ஒரு நோய்!
கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை இலேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு பொருள் திரண்டு வரும். சந்தேகம் வேண்டாம், அது மெழுகுதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை மட்டுமே. இமாச்சல பிரதேசம், உத்த்ராஞ்சல், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ஆப்பிள் விளைகிறது. சீசன் இல்லாத காலங்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிலி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
பொதுவாக ஆப்பிள்களில் ஒரு இயற்கை மெழுகுப் பூச்சு இருக்கும். இது பத்து நாட்களுக்கு மட்டும் ஆப்
நாட்டு இன மாடுகளின் அழிவு
ராபர்ட் கிளைவ் தொடங்கி வைத்த அழிவு !
நமது நாட்டு நாடுகளின் அழிவு என்பது இன்று நேற்று தொடங்கியது அல்ல. 300 வருட சரித்திரம் அதில் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிற்கு வந்த ராபர்ட் கிளைவ் தான் நமது நாட்டு நாடுகளின் அழிவிற்கு முன்னோடி. 1755 -ல் இந்தியா வந்த கிளைவ், தமிழர்களின் விவசாய நுணுக்கத்தையும், இந்தியாவில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளையும் கண்டு வியப்பும், திகைப்பும் அடைந்தார். இவற்றை வைத்து எந்த செaலவும் இல்லாமல், விவசாயம் செய்யும் தமிழனின் பாரம்பரிய விவசாயமுறை அவரை உறுத்தியது. அடிமை நாட்டில் வாழும் தமிழன், எப்படி அனைத்த