Mohamed rafiq - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  Mohamed rafiq
இடம்:  chennai
பிறந்த தேதி :  17-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2014
பார்த்தவர்கள்:  245
புள்ளி:  28

என்னைப் பற்றி...

நான் ஒரு பொறியாளர். தமிழில் நிறைய எழுத வேண்டும் என்று ஆசை, இந்த தளத்தின் மூலமாக முயற்சிக்கிறேன்!

என் படைப்புகள்
Mohamed rafiq செய்திகள்
Mohamed rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2014 8:09 pm

காலையில் பாகிஸ்தான் பள்ளியில் தலிபான்கள் தாக்கியதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த செய்தி உலகம் முழுக்க பரபரப்பாக பேசபடுகிறது. கேட்ட உடனே நமக்கு குலை நடுங்குகிறது.

தீவிரவாதம் ஒரு மனிததன்மையற்ற செயல். நெஞ்சை உடையச்செயும் இச்செயல் மிருகத்தினும் ஈனப்பிறவி செய்யும் செயல். எதற்காக கொல்லப்பட்டோம் என்று அறியாத அந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்?
யார் இந்த மனித வெறி பிடித்தவர்கள்? இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒவ்வொரு முறை இவர்கள் செய்யும் படு கொலைக்கு பலியாவது மனிதர்களின் உடல்கள் மட்டும் அல்ல மகத்தான ஒரு மார்க்கத்தின் மானமும் மரியாதையும்தான்.

வெறி ஊட

மேலும்

Mohamed rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Dec-2014 4:34 pm

இப்பொழுதெல்லாம் அதிகாலைப் பொழுது அணுவாற்றல் பற்றிய ஏதோ ஒரு செய்தியோடுதான் ஆரம்பிக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் விடுக்கும் அறிக்கைகள் பத்திரிக்கைகளை அலங்கரிகின்றன. அப்படி பத்திரிக்கைகளில் சமீபமாக அலங்கரித்த செய்திதான் கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணுஉலைகளை நிறுவ மத்திய அரசு ரஷ்ய அதிபர் புத்தினுடன் கையெழுத்திட்டுருக்கும் புதிய ஒப்பந்தம்.

ஏற்கனவே கூடங்குளத்தில் பல கோடிக்கணக்கான ருபாய் செலவீட்டில் நிறுவிய அணு உலைகளில் இருந்து இன்னும் தமிழகதிற்கு தேவையான ஒரு சதவிகிதம் கூட உற்பத்தி செய்யவில்லை.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தினமும் அங்கு விபத்துக்கள் நிகழ்த்து வருபதாக செய்திகள் வர

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பை (public) குமரிப்பையன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Dec-2014 11:19 pm

சுவாசத்தை பார்க்க
காற்று அனுமதி கேட்பதில்லை...

கரையினை தொட
அலைகள் அனுமதி கேட்பதில்லை...

இதழினை தழுவ
புல்லாங்குழல் அனுமதி கேட்பதில்லை...

வீணையை இசைக்க
விரல்கள் அனுமதி கேட்பதில்லை...

ஒளியினை பெற
விழிகள் அனுமதி கேட்பதில்லை...

உடலினை தழுவ
உயிர்கள் அனுமதி கேட்பதில்லை...

இப்படி உலகமே
காதலில் சுழலுகிறது....

இதை அறியாமல்
உன்மனம் உளறுகிறது....

இனியும் போடாதே
காதலுக்கு தடா...

வீணே ஆகாதே
நீயும் பலிகடா......!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...! 27-Dec-2014 9:58 pm
மிக்க மகிழ்ச்சி தோழரே...... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 27-Dec-2014 9:58 pm
வருகை தந்து ரசித்தமைக்கும் அழகான கருத்துக் கவிக்கும் நன்றி ஐயா....! 27-Dec-2014 9:58 pm
அருமை தோழரே 27-Dec-2014 9:27 am
நா கூர் கவி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
03-Dec-2014 12:14 am

விரல்கள் தழுவ
இதழ்கள் உலவ
இன்னிசை பாடும் புல்லாங்குழல்....

மூங்கிலின்
கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த தாகம்...

முணுமுணுத்தவாறே
பிறப்பெடுக்கிறது
புல்லாங்குழலில் காதல் ராகம்...

காற்றினை ஊதியதால் வந்த வினையா...?
காதலை மூங்கில் துளைகளின்
காதினில் ஓதியதால் வந்த வினையா...?

எது எப்படியோ
அது காதல் ராகம்
சுகமாய் இசைத்தது......

இப்படித்தான்
உன் மூச்சுக்காற்று
என்னுள்ளே நுழைந்ததும்...

இதய அறை
கர்ப்பம் தரித்து
என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின...

அதை படிக்கும் காதலர்களை
இப்படியே பரவசமாக்கின
என்னவளே....

நான் காதல்
வழி கேட்டு வந்தால்
நீ வலி கூட்டி செல்வாய்...

மேலும்

இடையில் மானே தேனே கிடையாதா ,,,,,,,,,,,அருமை 03-Mar-2015 1:48 am
ஆமாம் தோழரே..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி...! 09-Jan-2015 7:55 pm
இதய அறை கர்ப்பம் தரித்து என்னுள் புதுக்கவிதைகள் பிரசவமாயின... அடடா!!! அவ்வளவு காதலா? 09-Jan-2015 6:18 pm
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ப்ரியா...! 06-Jan-2015 8:36 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) Brawin Sheeja மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) சங்கீதாஇந்திரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்

Mohamed rafiq - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2014 5:57 pm

என் கிறுக்கல்:
~~~~~~~~~அருவி~~~~~~~~~~~
தலையில்
கொட்டும்
அருவியை ரசிக்கும்
எல்லோரும்
அகிம்சாவாதி தான்!!!

வரிசை கட்டி
கொட்டு வாங்க
எம்மக்கள்!!
சளைக்காமல் கொட்டுகிறாள்
அந்த வான்மகள்!!!

பிடித்து போய்
கொட்டு வாங்க
நெடுந்தூரம்
கடந்து சென்றேன்
அன்றோ
அவள் அகிம்சாவாதி ஆனால்
நான் இம்சாவாதி ஆனேன்>>>

மேலும்

நன்றிங்க தோழரே என் நெஞ்சம் தொட்டு 26-Nov-2014 6:12 pm
அருவிகளின் கொட்டு சிலிர்ப்பைத் தொட்டு... 26-Nov-2014 6:07 pm
நன்றிங்க தோழரே 26-Nov-2014 6:05 pm
அருமை 26-Nov-2014 6:03 pm
Mohamed rafiq அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2014 7:16 pm

நான் பிறந்த ஊர் கமுதி, நான்காம் வகுப்பு வரை வளர்த்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில். நேடிவ் பிளேஸ் என்று எதாவது மனுவில் கேட்டால் ராமநாதபுரம் என்று எழுதுகிறேன். நான்காம் படிப்பு முடித்து சென்னை வந்து செட்டில்லாகிவிட்டோம். இப்போது சென்னையில் உள்ள டாப் பிலேச்னு சொல்ல கூடிய வேளச்சேரியில் குடியேறினோம். சீத்தாபதி நகர் என அழைக்ககூடிய இடத்தில ஒரு பள்ளியில் தான் சேர்த்தேன், பன்னிரெண்டாம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன்.
இந்த கதையில் நான் மற்றும் என் நண்பர்கள் அந்த சீத்தாபதி நகர் தெருக்களில் செய்த கலாட்டவை மையாமாக வைத்து இந்த கதையை எழுதிருக்கிறேன். இந்த கதையில் வருவது நிஜத்தை மையப்பட

மேலும்

நன்றி சகோ! 27-Nov-2014 7:12 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! 27-Nov-2014 7:12 pm
தொடரட்டும் அருமையான தொடக்கம் :) 27-Nov-2014 12:57 pm
அருமை தொடருங்கள் கதையை... 27-Nov-2014 10:49 am

Mohamed rafiq அளித்த படைப்பில் (public) சகி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2014 1:10 am

மயன் தனிக்குடித்தனம் போக கூடாதென்று ஆசை படும்,
அதே அம்மா தான்..
தன் மவள் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று ஆசை படுகிறாள்.
(இப்படி எண்ணுவது சரியா?)

மேலும்

நல்ல கேள்வி.... திருந்தட்டும் இனியேனும்... வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:55 pm
நன்றி தோழி 25-Nov-2014 7:12 pm
நன்றி. முயற்சிக்கிறேன் 25-Nov-2014 7:11 pm
நன்றி. முயற்சிக்கிறேன் 25-Nov-2014 7:11 pm
Mohamed rafiq - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2014 1:10 am

மயன் தனிக்குடித்தனம் போக கூடாதென்று ஆசை படும்,
அதே அம்மா தான்..
தன் மவள் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று ஆசை படுகிறாள்.
(இப்படி எண்ணுவது சரியா?)

மேலும்

நல்ல கேள்வி.... திருந்தட்டும் இனியேனும்... வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:55 pm
நன்றி தோழி 25-Nov-2014 7:12 pm
நன்றி. முயற்சிக்கிறேன் 25-Nov-2014 7:11 pm
நன்றி. முயற்சிக்கிறேன் 25-Nov-2014 7:11 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2014 12:38 am

இரும்பான
மனங்களை
துரும்பாக்கி விடும்...

கரும்பான
மணம் கொண்டு
இனிப்பாக்கி விடும்...

தேவதையின்
தேடலிலே
எப்பொழுதும் மூழ்குவாய்...

காதல்
கவிதைகளிலே
எந்நேரமும் வாழுவாய்...

உன்
மனத்திரையில்
அரங்கு நிறைந்த காட்சிகளாய்...

அவளது
திருவுருவம்தான்
ததிங்கரத்ததா போடும்....

அதிலும் குறிப்பாக
உன்னை
வளைத்ததற்கு சாட்சியாய்...

அவளது
இருபுருவம்தான்
தகதிமிதா போட்டு ஆடும்...

நேரம்
தவறியோ வந்தால்
நீ நினைவை இழப்பாய்...

வாரம்
ஒருமுறையோ வந்தால்
காதல் வரத்தை கேட்பாய்....

அவள்
உன் காதலின்
பிம்பமாவாள்...

நீயோ
காதல் கவிதைகள் எழுதுவதில்
கம்பனாவாய்.

மேலும்

கற்பனை அருமை! 14-Jan-2015 7:45 pm
பிம்பம் கம்பன் அர்த்தம் நன்று ....காதலின் வெளிப்பாடு சொல்லி விட்டீர்கள் . நன்று. தோழரே...வாழ்த்துக்கள் 18-Dec-2014 3:47 pm
அவள் உன் காதலின் பிம்பமாவாள்... நீயோ காதல் கவிதைகள் எழுதுவதில் கம்பனாவாய்.... அருமை தோழரே எப்போது பேசினாலும், எப்படி பேசினாலும் காதல் மட்டும் தீர்வதே இல்லை... 11-Dec-2014 11:35 am
மிக்க மகிழ்ச்சி...... வருகை தந்து ரசித்தமைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி....! 30-Nov-2014 11:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முஹம்மது தல்ஹா

முஹம்மது தல்ஹா

துபாய் (லால்பேட்டை)
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (43)

Imran

Imran

Dubai
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (43)

மேலே