அம்மாவின் எண்ணம்

மயன் தனிக்குடித்தனம் போக கூடாதென்று ஆசை படும்,
அதே அம்மா தான்..
தன் மவள் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று ஆசை படுகிறாள்.
(இப்படி எண்ணுவது சரியா?)

எழுதியவர் : முஹமது ரபிக் (25-Nov-14, 1:10 am)
Tanglish : ammaavin ennm
பார்வை : 166

மேலே