மூளையின் மூச்சு

கேள்விகளும் விடைகளும்
ஒன்றை ஒன்றை சாடுகின்றன ,

போரட்டங்கள் கரடுமுரடான
பதில்களை அளிக்கிறது,

நாம் கண்டுபிடிக்கவேண்டியது
கேள்வி கணைகளை தான் ,

கேள்வி மூளையின் மூச்சு
கேள்வி கேட்டு கேட்டு தான்
உயிர் வாழ்கிறது மூளை ,

என் உடலுக்கு உயிர் என்றல்
மூளை மட்டும் தான்.

எழுதியவர் : ரிச்சர்ட் (25-Nov-14, 10:10 am)
Tanglish : mooLaiyin moochu
பார்வை : 66

மேலே