ரிச்சர்ட் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ரிச்சர்ட்
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Nov-2014
பார்த்தவர்கள்:  658
புள்ளி:  452

என் படைப்புகள்
ரிச்சர்ட் செய்திகள்
ரிச்சர்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2017 6:14 pm

என்ன யோசிக்கிறாய்
நான் உன்னை
விட்டு சென்ற நிமிடம் முதல்

நான் இல்லா
உன் தனிமை
யாரை தேடுகிறது

உன் தனிமை முகத்தை
நான் பார்க்க
விரும்பவில்லை

உன் தனிமையை
கனவுகள்
ஆள்கிறதா

உன் தனிமையை
உறக்கம்
சூழ்ந்துள்ளதா

உன் தனிமையில்
நீ பார்ப்பதை
நான் தேடுகிறேன்

உன் ஆள் தனிமையில்
நீ யோசிப்பதை
நான் யாசிக்கிறேன்

உன் தனிமை
என் தனிமையை
நொறுக்குகிறது

உன்தனிமையின்
பசி என்னை
தேடி வருகிறது

உன்தனிமையின்
நேரங்கள்
மின்னலாய் சென்றாலும்

என் தனிமை
ஆமையை
நகருகிறது

கடவுளிடம்
வேண்டிக்கொள்கிறேன்
உன் தனிமை
எனக்கு வேண்டாம்


என் தனிமை

மேலும்

ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2017 5:02 pm

முகமெல்லாம்
கண்ணீர்
வரவழைத்தாய்

என் மூச்செல்லாம்
உன் பேச்சாய்
மாறியது

சுகந்திரம்
என்று
சிறைபிடித்தாய்

பசிக்கு
பசி
உணவளித்தது

என் இரவை
சூரியன்
தின்றது

என் பகலை
நிலவு
வேடிக்கை பார்த்தது

என் பாவம்
உன்னை
சுமந்தது

உன் நுகர்வை
விரும்பி
வெறுத்தேன்

உன் தீயில்
என்னை
நனைத்தாய்

ஓய்ந்து
வாழ்ந்தேன்
உன்னோடு..

மேலும்

ரிச்சர்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 5:02 pm

முகமெல்லாம்
கண்ணீர்
வரவழைத்தாய்

என் மூச்செல்லாம்
உன் பேச்சாய்
மாறியது

சுகந்திரம்
என்று
சிறைபிடித்தாய்

பசிக்கு
பசி
உணவளித்தது

என் இரவை
சூரியன்
தின்றது

என் பகலை
நிலவு
வேடிக்கை பார்த்தது

என் பாவம்
உன்னை
சுமந்தது

உன் நுகர்வை
விரும்பி
வெறுத்தேன்

உன் தீயில்
என்னை
நனைத்தாய்

ஓய்ந்து
வாழ்ந்தேன்
உன்னோடு..

மேலும்

ரிச்சர்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 4:26 pm

என் பேனாக்கள்
மை சிந்துவதில்லை
கண்ணீர் சிந்துகின்றன
அவளை
நினைத்து .

மேலும்

ரிச்சர்ட் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 12:20 pm

முகல் மொத்த
முண்டு மொழியில்
மொய்த்து
முளைத்து
முகலியவள்
முப்பரிணாமம்
முற்றும் மொய்ப்பரிய
மொழிகிறதே
மொலைகள்
மொய்ப்பண்பாய்
மலைகிறதே
மாலையவள்
மருங்கனியில்
மரணித்து
மௌனித்தேன் .

மேலும்

ரிச்சர்ட் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
08-Feb-2015 11:35 am

காலம் கடந்து
யோசிக்கும் போது
அமைதிகள்
அமைதியாய் ஒட்டிகொள்கின்றன
தேகத்தின்
ரத்த நாளங்களை
எண்ண தொடங்குகிறேன்
முதுமையின்
சுருக்கங்கள் மூளையை
போர்த்தி அமைகிறது
விடியலின் வெளிச்சங்கள்
இருள் விரிப்பில்
படுத்துறங்குகிறது
காகத்தின் சத்தம்
ஒலி சவ்வை
கொத்தி தின்கிறது
குதிங்காலில் குத்திய
முள் உள்ளேயே
ஒரு குடும்பம் நடத்துகிறது
முந்தானை காத்து அவ்வபோது
கண்களை மூடவைத்து
செல்கிறது
பள்ளிகூட இருக்கையை
நான் எழுதி கொண்டிருக்கும்
மேசை நினைவுபடுத்தியது
என் கண்ணீர் ஏந்திய
புத்தகங்கள் பல இருந்தும்
நான் எழுதும் எழுத்துகள்
என் மௌனத்தின்
கண்ணாடிகள்

மேலும்

நன்றி 09-Feb-2015 2:12 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2015 11:35 am

காலம் கடந்து
யோசிக்கும் போது
அமைதிகள்
அமைதியாய் ஒட்டிகொள்கின்றன
தேகத்தின்
ரத்த நாளங்களை
எண்ண தொடங்குகிறேன்
முதுமையின்
சுருக்கங்கள் மூளையை
போர்த்தி அமைகிறது
விடியலின் வெளிச்சங்கள்
இருள் விரிப்பில்
படுத்துறங்குகிறது
காகத்தின் சத்தம்
ஒலி சவ்வை
கொத்தி தின்கிறது
குதிங்காலில் குத்திய
முள் உள்ளேயே
ஒரு குடும்பம் நடத்துகிறது
முந்தானை காத்து அவ்வபோது
கண்களை மூடவைத்து
செல்கிறது
பள்ளிகூட இருக்கையை
நான் எழுதி கொண்டிருக்கும்
மேசை நினைவுபடுத்தியது
என் கண்ணீர் ஏந்திய
புத்தகங்கள் பல இருந்தும்
நான் எழுதும் எழுத்துகள்
என் மௌனத்தின்
கண்ணாடிகள்

மேலும்

நன்றி 09-Feb-2015 2:12 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
நன்றி 09-Feb-2015 2:11 pm
ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 10:54 am

தொடருந்து
எறிந்த சோவியத் ரஷ்யாவின்
எரிமலையில்
பவ புண்ணியங்களை
கழுவிய போது
உன் காதல் சொற்கள்
என் உள்ளங்கையில்
சிவந்து போனது
கந்தகத்தை
ஆராய்ச்சி செய்யும்
உன் கண்கள்
பாஸ்பரசை
என் கண்ணில்
எரிந்து சென்றதேன்
துயர் இல்லா
கிறுக்கல்கள்
மத்தியில் ஓவியமாக
மாறிய நீ
என்னை ஓவியனாக
மாற்றாமல்
ரசிகனாக நிற்கவைத்து
சென்றாயே .

மேலும்

அருமை 03-Feb-2015 1:53 pm
ரசித்தமைக்கு நன்றி 03-Feb-2015 12:43 pm
ரசனை மிகு பதிவு 03-Feb-2015 11:27 am
ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 10:54 am

தொடருந்து
எறிந்த சோவியத் ரஷ்யாவின்
எரிமலையில்
பவ புண்ணியங்களை
கழுவிய போது
உன் காதல் சொற்கள்
என் உள்ளங்கையில்
சிவந்து போனது
கந்தகத்தை
ஆராய்ச்சி செய்யும்
உன் கண்கள்
பாஸ்பரசை
என் கண்ணில்
எரிந்து சென்றதேன்
துயர் இல்லா
கிறுக்கல்கள்
மத்தியில் ஓவியமாக
மாறிய நீ
என்னை ஓவியனாக
மாற்றாமல்
ரசிகனாக நிற்கவைத்து
சென்றாயே .

மேலும்

அருமை 03-Feb-2015 1:53 pm
ரசித்தமைக்கு நன்றி 03-Feb-2015 12:43 pm
ரசனை மிகு பதிவு 03-Feb-2015 11:27 am
ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 5:02 pm

கவிதை துலங்கிய
நேரங்களை
முழுதாய் பரிசித்து
பார்கிறேன்
தோல்விகள்
அழுகைகள்
கோபங்கள்
வருத்தங்கள்
இன்பங்கள்
ஆகிய நேரங்களில்
கவிதை தோன்ற
காரணம்
மனதில் தோன்றும் ஆறுதல்
வார்த்தைகள்
கவிதைகள் என்பேன் .

மேலும்

உண்மைதான் 20-Jan-2015 11:42 am
நன்றி 19-Jan-2015 5:17 pm
ஒரு விதத்தில் ஆறுதல் அளிக்கிறது கவிதைகள் . உண்மைதான் 19-Jan-2015 5:15 pm
ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 6:09 pm

---------
-மது-
---------
தேன் என்று
நினைத்து
விஷம் பருகி
மாண்டது
வண்ணத்து பூச்சி
ஒன்று ,

அமுதென்று
நினைத்து
விஷம் பருகும்
மனிதன் ...

மேலும்

நன்றி . 03-Jan-2015 9:41 am
உண்மையான விடயத்தை அச்சு அசலாக கவிதை வடிவில் தந்து விட்டீர்கள் தோழா! அருமை அருமை 02-Jan-2015 10:26 pm
ரிச்சர்ட் - ரிச்சர்ட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2014 7:48 pm

தொடர்ந்து கொண்டிருகிறது
துரோகம் ,
மறைந்து கொண்டிருகிறது
மானம் ,
இறந்து கொண்டிருகிறது
நம்பிக்கை ,

இத்தெல்லாம் யார்
படைத்தது ,
அவனவன் அவனுக்கு
பிடித்ததை செய்கிறான் ,

இதில் யாருக்கு
என்ன லாபம்
யாருக்கு என்ன நஷ்டம் ,

நாம் பிறந்தது
நம் விருப்பதில்லா ?
இல்லையே .

பிறகு என்ன
கீதை சொல்லி
பைபிள் சொல்லி
குரான் சொல்லி
பெரியார் சொல்லி
சாக்ரடிஸ் சொல்லி
பொல்லாச்கி சொல்லி
வள்ளுவர் சொல்லி

கேட்காதவர்கள்
நான் சொல்லி
கேட்க போவதில்லை

இருந்தாலும்
என் திருப்பதிக்கு
நானும் சொல்கிறேன் .

வாழும்
நாட்களை
உனக்கான .......
.......................
.......

மேலும்

தொடர்ந்து கொண்டிருகிறது துரோகம் , மறைந்து கொண்டிருகிறது மானம் , இறந்து கொண்டிருகிறது நம்பிக்கை , பிறகு என்ன கீதை சொல்லி பைபிள் சொல்லி குரான் சொல்லி பெரியார் சொல்லி சாக்ரடிஸ் சொல்லி பொல்லாச்கி சொல்லி வள்ளுவர் சொல்லி உண்மை வரிகள் வாழ்த்துக்கள் தோழரே ...... 04-Jan-2015 7:29 pm
அருமை.. 30-Dec-2014 8:10 pm
அருமை ! 30-Dec-2014 8:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (170)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (170)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (170)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
தர்சிகா

தர்சிகா

இலங்கை (ஈழத்தமிழ்)

பிரபலமான எண்ணங்கள்

மேலே